×

Veerarkale maveerarkale ungal viduthalai kanavukal….

வீரர்களே மாவீரர்களே உங்கள் விடுதலை கனவுகள் விரிகிறது
எங்கள் வேர்களில் நீங்கள் விடுகிற நீரில் விடுதலை பூக்கள் மலர்கிறது
காலையில் மலரும் பூக்களேல்லாமே கல்லறைகாகவே பூக்கிறது
உள்ளே பேற்றிடும் போதில் வீசிவிடத்தானே காற்றதும் இங்கே வீசுறது

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

வீரர்களே மாவீரர்களே உங்கள் விடுதலை கனவுகள் விரிகிறது