×

Veesum kartte thuthu sollu..

வீசும் காற்றே தூது செல்லு
தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு
வீசும் காற்றே தூது செல்லு
தமிழ் நாட்டில் எழுந்தொரு சேதி சொல்லு

ஈழத்தில் நாம் படும் வேதனைகள்
ஈழத்தில் நாம் படும் வேதனைகள்
இதை எங்களின் சோதரர் காதில் சொல்லு

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

வீசும் காற்றே தூது செல்லு