×

தே

தெ-தே
தெண்மை –
தெளிவு.
தெண்கடல்
தெண்கதிர்
தெண்கயம்
தெண்கரை
தெண்குரல்
தெண்குளத்தள்
தெண்சுடர்
தெண்சுனை
தெண்சொல்
தெண்ணகை
தெண்ணிலவு
தெண்ணிலா
தெண்ணெஞ்சள்
தெண்ணெறி
தெண்புனல்
தெண்பொருநை
தெண்மணி
தெண்மதி
தெண்மொழி
தெள்வடிவு
தெள்வானம்
தெள்ளமுது
தெள்ளருவி
தெள்ளலை
தெள்ளறிவு
தெள்ளன்பு
தெள்ளாழி
தெள்ளாற்றல்
தெள்ளொளி
தெள்ளோவியம்

தெய்வம் –
உயர்ச்சி.
தெய்வக்கடல்
தெய்வக்கணை
தெய்வக்கதிர்
தெய்வக்கலம்
தெய்வக்கலை
தெய்வக்கழல்
தெய்வக்கனல்
தெய்வக்கனி
தெய்வக்கிளி
தெய்வக்குமரி
தெய்வக்குயில்
தெய்வக்குரல்
தெய்வக்குறிஞ்சி
தெய்வக்கூடல்
தெய்வக்கொடி
தெய்வக்கொடை
தெய்வக்கொழுந்து
தெய்வக்கொன்றை
தெய்வக்கோதை
தெய்வச்சாந்து
தெய்வச்சாரல்
தெய்வச்செல்வி
தெய்வச்சிட்டு
தெய்வச்சிலம்பு
தெய்வச்சோலை
தெய்வத்தமிழ்
தெய்வத்தலைவி
தெய்வத்தழல்
தெய்வத்தாமரை
தெய்வத்தாய்
தெய்வத்திங்கள்
தெய்வத்திரு
தெய்வத்திறல்
தெய்வத்துணை
தெய்வத்துளசி
தெய்வத்துறை
தெய்வத்தென்றல்
தெய்வத்தேவி
தெய்வத்தேன்
தெய்வத்தொடை
தெய்வத்தோகை
தெய்வநகை
தெய்வநங்கை
தெய்வநன்னி
தெய்வநாச்சி
தெய்வநிலவு
தெய்வநிலா
தெய்வநெறி
தெய்வப்பண்
தெய்வப்பரிதி
தெய்வப்பழம்
தெய்வப்பிடி
தெய்வப்பிணை
தெய்வப்பிறை
தெய்வப்புகழ்
தெய்வப்புணை
தெய்வப்புதுமை
தெய்வப்புலமை
தெய்வப்புன்னை
தெய்வப்புனல்
தெய்வப்பூ
தெய்வப்பூவை
தெய்வப்பெண்
தெய்வப்பெண்டு
தெய்வப்பொட்டு
தெய்வப்பொருநை
தெய்வப்பொழில்
தெய்வப்பொறை
தெய்வப்பொறையள்
தெய்வப்பொன்
தெய்வப்பொன்னி
தெய்வமகள்
தெய்வமங்கை
தெய்வமடந்தை
தெய்வமணி
தெய்வமதி
தெய்வமயில்
தெய்வமலர்
தெய்வமலை
தெய்வமறை
தெய்வமனை
தெய்வமாதேவி
தெய்வமாமணி
தெய்வமாமதி
தெய்வமாமயில்
தெய்வமாமலர்
தெய்வமாரி
தெய்வமாலை
தெய்வமான்
தெய்வமானம்
தெய்வமானி
தெய்வமுடி
தெய்வமுத்து
தெய்வமுதல்வி
தெய்வமுதலி
தெய்வமுரசு
தெய்வமுல்லை
தெய்வமேழி
தெய்வமொழி
தெய்வயாழ்
தெய்வயானை
தெய்வவடிவு
தெய்வவணி
தெய்வவல்லி
தெய்வவாணி
தெய்வவேல்

தெளிவு –
விளக்கம்.
தெளிகடல்
தெளிகதிர்
தெளிகயம்
தெளிகரை
தெளிகலம்
தெளிகலை
தெளிகுரல்
தெளிசுடர்
தெளிசுனை
தெளிசொல்
தெளிதமிழ்
தெளிதேன்
தெளிநிலவு
தெளிநிலா
தெளிபுனல்
தெளிமணி
தெளிமதி
தெளிமொழி
தெளியமுது
தெளியருவி
தெளியலை
தெளியறிவு
தெளியன்பு
தெளியாழி
தெளியாற்றல்
தெளியிசை
தெளிவானம்

தெற்கு –
திசைகளுள் ஒன்று.
தென்கடல்
தென்கரை
தென்கலம்
தென்;கலை
தென்கழனி
தென்கனி
தென்கிள்ளை
தென்கிளி
தென்குமரி
தென்குயில்
தென்குறிஞ்சி
தென்கூடல்
தென்கொடி
தென்கோதை
தென்சாரல்
தென்சிட்டு
தென்சிலம்பு
தென்சுடர்
தென்சொல்
தென்சோலை
தென்பொருநை
தென்பொழில்
தென்பொன்னி
தென்மகள்
தென்மங்கை
தென்மடந்தை
தென்மணி
தென்மதி
தென்மயில்
தென்மருதம்
தென்மலர்
தென்மலை
தென்மலையள்
தென்மறை
தென்மாலை
தென்முத்து
தென்முரசு
தென்மொழி
தென்;வடிவு
தென்வல்லி
தென்வாணி
தென்வாரி
தென்வானம்
தென்;விளக்கு
தென்விறல்
தென்வெள்ளி
தென்வெற்றி
தென்றணிகை
தென்றமிழ்
தென்றல்
தென்றலைவி
தென்னங்கை
தென்னம்மை
தென்னமுது
தென்னரசி
தென்னரசு
தென்னருவி
தென்னழகி
தென்னழகு
தென்னறிவு
தென்னாழி
தென்னாற்றல்
தென்னிசை
தென்னிலவு
தென்னிலா
தென்னூராள்
தென்னெழில்
தென்னெழிலி
தென்னெறி
தென்னேரியள்
தென்னொளி
தென்னோவியம்

தெறு(தல்) –
அழித்தல்.
தெறுகடல்
தெறுகணை
தெறுகதிர்
தெறுகலம்
தெறுகனல்
தெறுசுடர்
தெறுதணல்
தெறுதழல்
தெறுதானை
தெறுதிறல்
தெறுதீ
தெறுமுரசு
தெறுவில்
தெறுவிறல்
தெறுவேங்கை
தெறுவேல்

தேம் –
தேன், இனிமை.
தேங்கடல்
தேங்கண்;ணி
தேங்கயம்
தேங்கயல்
தேங்கலம்
தேங்கலை
தேங்கழனி
தேங்கனி
தேங்காஞ்சி
தேங்காந்தள்
தேங்கிளி
தேங்குயில்
தேங்குரல்
தேங்குவளை
தேங்குழல்
தேங்குழலி
தேங்குறிஞ்சி
தேங்கூந்தல்
தேங்கொடி
தேங்கொன்றை
தேங்கோதை
தேஞ்சாரல்
தேஞ்சிட்டு
தேஞ்சிலம்பு
தேஞ்சுரபி
தேஞ்சுனை
தேஞ்செருந்தி
தேஞ்செல்வி
தேஞ்சொல்
தேஞ்சோலை
தேந்தகை
தேந்தணிகை
தேந்தமிழ்
தேந்தாமரை
தேந்திங்கள்
தேந்திரு
தேந்துளசி
தேந்தென்றல்
தேந்தொடை
தேந்தோகை
தேநகை
தேநங்கை
தேநா
தேநிலவு
தேநிலா
தேநெஞ்சள்
தேநெய்தல்
தேநெறி
தேம்பழம்
தேம்புகழ்
தேம்புன்னை
தேம்புனல்
தேம்பொருநை
தேம்பொழில்
தேமகள்
தேமங்கை
தேமடந்தை
தேமணி
தேமதி
தேமயில்
தேமருதம்
தேமலர்
தேமா
தேமாரி
தேமாலை
தேமான்
தேமொழி

தேமா –
ஒருவகைமரம், இனிய மாமரம்.
தேமா
தேமாங்கனி
தேமாங்கிளி
தேமாங்குயில்

தேர் –
ஆராய்ச்சி, ஊர்தி.
தேர்கணை
தேர்கலை
தேர்கனி
தேர்கிளி
தேர்குயில்
தேர்குழை
தேர்கொடை
தேர்கோதை
தேர்சிலம்பு
தேர்செல்வி
தேர்சொல்
தேர்தமிழ்
தேர்தொடி
தேர்தொடை
தேர்தோகை
தேர்நங்;கை
தேர்நெறி
தேர்பண்
தேர்பழம்
தேர்புலமை
தேர்பொன்னி
தேர்மடந்தை
தேர்மணி
தேர்மதி
தேர்மயில்
தேர்மலர்
தேர்மானி
தேர்முத்து
தேர்மொழி
தேர்வாணி
தேரணி
தேரம்மை
தேரரசி
தேரரசு
தேரழகி
தேரழகு
தேரறிவு
தேரிசை
தேரிழை
தேரின்பம்
தேரினி
தேரெழில்
தேரெழிலி
தேரொளி
தேவி –
மேலானவள்.
தேவி

தேறல் –
தேன்.
தேறல்

தேன் –
தேறல்.
தேன்
தேன்கடல்
தேன்கண்ணி
தேன்கயம்
தேன்கலம்
தேன்கலை
தேன்கழனி
தேன்கனி
தேன்கா
தேன்காஞ்சி
தேன்காந்தள்
தேன்கிள்ளை
தேன்கிளி
தேன்குயில்
தேன்குரல்
தேன்குழல்
தேன்குழலி
தேன்குறிஞ்சி
தேன்கூடல்
தேன்கூந்தல்
தேன்கொடி
தேன்கொன்றை
தேன்கோதை
தேன்சாரல்
தேன்சிட்டு
தேன்சிலம்பு
தேன்சுரபி
தேன்சுனை
தேன்செருந்தி
தேன்செல்வம்
தேன்செல்வி
தேன்சொல்
தேன்சோணை
தேன்சோலை
தேன்பழம்
தேன்புகழ்
தேன்பொருநை
தேன்பொழில்
தேன்மகள்
தேன்மங்கை
தேன்மடந்தை
தேன்மணி
தேன்மதி
தேன்மயில்
தேன்மருதம்
தேன்மலர்
தேன்மலை
தேன்மழை
தேன்மாரி
தேன்மாலை
தேன்மானம்
தேன்மானி
தேன்முகில்
தேன்முகிலி;
தேன்முகை
தேன்முத்து
தேன்முரசு
தேன்முல்லை
தேன்முறுவல்
தேன்மொட்டு
தேன்மொழி
தேன்மொழியாள்
தேன்யாழ்
தேன்வடிவு
தேன்வல்லி
தேன்வாணி
தேன்வாரி
தேன்வாழை
தேன்விழி
தேனகை
தேனங்கை
தேனணி
தேனம்மை
தேனமுதம்
தேனமுது
தேனரசி
தேனரசு
தேனரி
தேனருவி
தேனல்லி
தேனலரி
தேனலை
தேனழகி
தேனழகு
தேனறிவு
தேனன்பு
தேனன்னை
தேனாம்பல்
தேனாழி
தேனாள்
தேனிசை
தேனிடை
தேனிலவு
தேனிலா
தேனிழை
தேனின்;பம்
தேனினி
தேனினியள்
தேனினியாள்
தேனூராள்
தேனெஞ்சள்
தேனெய்தல்
தேனெயினி
தேனெழில்
தேனெழிலி
தேனெறி
தேனேரி
தேனொச்சி
தேனொளி