×

*சிற்றுண்டியில் பயன் படுத்தவேண்டிய தமிழ் செல் *

*சிற்றுண்டியில் பயன் படுத்தவேண்டிய தமிழ் செல் *
1. Tea = தேநீர்
2. Light Tea = வெளிர் தேநீர்
3. Strong Tea = வண்தேநீர்
4. Black Tea = கடுந்தேநீர்
5. Lemon Tea = எலுமிச்சை தேநீர்
6. Masala Tea = சம்பாரம் தேநீர்
7. ½ Tea = அரைத்தேநீர்
8. Coffee = குழம்பி
9. Light Coffee = வெளிர் குழம்பி
10. Strong Coffee = வண்குழம்பி
11. Black Coffee = கடுங்குழம்பி
12. Filter Coffee = வடிகுழம்பி
13. Milk = பால்
14. Extra Milk = பால் தூக்கல்
15. Water = நீர்
16. Extra Sugar = இனிப்பு தூக்கல்
17. Less Sugar = கம்மியினிப்பு
18. Token = வில்லை
19. Bill = சீட்டு
20. Cup = கோப்பை
21. Glass = கண்ணாடி
22. Plate = தட்டு
23. Tumbler = குவளை
24. Dabarah = கிண்ணம்
25. Cigarette = வெண்சுருட்டு
26. Clean = சுத்தம்
27. Lighter = தீயூட்டி
28. Matchbox = தீப்பெட்டி
29. Parcel = பொட்டலம்
30. Regular = வழமையான
31. Smoking Area = புகைக்குமிடம்
32. Snacks = நொறுக்கு தீனி / பண்டம்
33. Spoon = சிறுகரண்டி
34. Strong = தூக்கல்
35. Sugar = வெல்லம்
36. Tiffin = சிற்றுண்டி
37. Beedi = சுருட்டு
38. Bread Omelette = வெதுப்பி முட்டையடை
39. Bun = மெதுவன்
40. Chapati = கோந்தடை
41. Parotta = புரியடை
42. Noodles = குழைமா
43. Kichadi = காய்சோறு, காய்மா
44. Cake = கட்டிகை, கடினி, இனியப்பம்
45. Samosa = கறிப்பொதி, முறுகி
46. Payasam = பாற்கன்னல்
47. Sambar = பருப்பு குழம்பு, மென்குழம்பு
48. Bajji = தோய்ச்சி, மாவேச்சி
49. Fry = வறக்கை
50. Kesari = செழும்பம், பழும்பம்
51. Kurma = கூட்டாளம்
52. Ice Cream = பனிக்குழைவு
53. Soda = காலகம்
54. Jangiri = முறுக்கினி
55. Rose Milk = முளரிப்பால்
56. Chutney = அரைப்பம், துவையல்
57. Cool Drinks = குளிர் குடிப்பு
58. Biscuit = ஈரட்டி, மாச்சில்
59. Bonda = உழுந்தை
60. Sharbat = நறுமட்டு
61. Somas = பிறைமடி
62. Puffs = புடைச்சி
63. Roast = முறுவல்
64. Laddu = கோளினி
65. Fruit Salad = பழக்கூட்டு
66. Halwa = களினி, தேம்பசை, இன்களி
67. Bread = மெத்தப்பம், செவப்பம்
68. Rusk = வறைச்சில்
69. Ice = பனிகம்
70. Cone Ice Cream = கூம்புப் பனிப்பாகு
71. Samosa = கறிப்பொதி
72. Color = வண்ணீர்
73. Fruit Juice = பழச்சாறு, கனிச்சாறு
74. Omelette = முட்டையடை
75. Gulab Jamun = தேங்கோளி
76. Glucose = மாச்சக்கரை
77. Chocolate = காவிக்கண்டு
78. Chewing Gum = சவைப்பி
79. Rice = அரிசி
80. Syrup = பாகு
இவண் இங்கர்சால் நார்வே வள்ளுவர் வள்ளலார் வட்டம்
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments