அம்மா உன்மடிமீது விழி மூடித்தூங்க என் மனம் ஏங்குது
தாயே உன் தோள்மீது தலைசாய்த்துங்க தினம் மனம் நாடுது
காலத்தின் கோலத்தால் பனிவேசம் சேர்ந்தேனே
எண்ணங்கள் இங்கில்லையே ஊரோடு உறவாட
என்றுன்னை சேர்வேனோ நான் எண்ணி தினம் வாடுறன்

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE