
குடாரப்பில் இறங்கி நடக்க முடியாத கால்களுடன் சதுப்பு நிலத்திற்குள்ளால் பால்ராஜ் அவர்கள் நடந்து சென்ற போது
பிடித்த ஒளிப்படம் ஒன்றை தலைவர் தன் பணிமனையின் சுவரில்மாட்டி இந்த மாவீரனை அவன் உயிருடன் இருக்கும் போதே கௌரவித்து விட்டார்.
பால்ராஜ் அவர்களின் இதயம் வீரத்தாலும் ஓர்மத்தாலும் இறுகிக் கிடந்தது ஒவ்வொரு களத்திலும் அதை நாங்கள் கண்டோம் கண்டு மெய்சிலிர்த்தோம்.
– தளபதி சூசை.