
சோழர்கால கழிப்பறை கி.பி 9 ஆம் நூற்றாண்டு
கழிப்பறையை(Toilet) ஐரோப்பியர்கள் அறிமுகப்படுத்தவில்லை.சோழர்கள் அமைத்த தலைநகர் பொலநறுவையில்(நிகரிலி சோழ வளநாட்டுப் புலைனரி – சனநாதமங்கலம் என அழைக்கப்பட்ட பழமையான கழிப்பறைகள்..
தமிழர்கள் தான் உலகத்திற்கே கலாச்சாரத்தையும் வாழ்வியல் முறையும் அறிமுகப்படுத்தியவர்கள்..இந்த அடையாளத்தை அழிக்கத்தான் பல உலக நாடுகள் பல்வேறு வகையில் பல வேலைகளை பார்த்து வருகிறது.
ஈழத்து வரலாறு