×

நான்காம் நாள் அதிகாலை ஐந்து மணிக்கே திலீபன் எழுந்துவிட்டார்.

சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் அவரால் நடக்க முடியவில்லை என்பதால் அவரது படுக்கையிலேயே சிறுநீர் கழிக்க ஏற்பாடு செய்தார்கள். ஆனால் அவரால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. பிறகு அவரை மெதுவாக மேடைக்குப் பின்புறம் அழைத்துச் சென்றார்கள். திலீபன் வயிற்றை பிடித்துக்கொண்டு மிகுந்த கஷ்டப்பட்டார். சிறிது சிறுநீர் வெளியேறியது. உதவி இந்தியத் தூதுவர் கென் பேச்சுவார்த்தைக்காக வந்தார். அவரை அன்ரன் பாலசிங்கமும் மாத்தையாவும் சந்தித்துப் பேசினார். சிறிலங்கா நவ சமமாசக் கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார வந்து திலீபனைச் சந்தித்தார். சோர்வில் விரைவாகவே திலீபன் உறங்கிவிட்டார்.

பயணம் தொடரும்….

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

Day 4 நான்காம் நாள் முழு அறிக்கை

In English

ஒலி கருவி
“Day4-Thileepan”
ஒலி கருவி
 

guest


0 Comments
Inline Feedbacks
View all comments