×

மொரீசியஸ் நாட்டு பணத்தில் இப்பொழுதும் தமிழ் வாழ்கின்றது.

மொரீசியஸ் நாட்டு பணத்தில் இப்பொழுதும் தமிழ் வாழ்கின்றது. அது மட்டுமில்லாமல் அப்பணத்தில் தமிழ் இலக்கங்களும் பயன்பாட்டில் உள்ளன. உதாரணத்திற்கு ’25’ என்பதை தமிழ் இலக்கத்தில் ‘௨௫’.
 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments