×

 
கட்டு -அமைப்பு, ஒழுங்கு
கட்டழகி

கடம்பு -ஒருமரம்.
கடம்பமணி
கடம்பமயில்
கடம்பமலர்
கடம்பமலை
கடம்பமாலை
கடம்பணி
கடம்பம்;மை
கடம்பமுதம்
கடம்பமுது
கடம்பரசி
கடம்பரசு
கடம்பரண்
கடம்பவாணி
கடம்பழகி
கடம்பழகு
கடம்பன்னை
கடம்பி
கடம்பு
கடம்புச்செல்வி
கடம்புமணி
கடம்புமயில்
கடம்புமலர்
கடம்புமலை
கடம்புமாலை

கடல் -ஆழி.
கடல்
கடல்வல்லி
கடல்வாணி
கடல்விழி
கடலணி
கடலமுதம்
கடலமுது
கடலரசி
கடலரண்
கடலலை
கடலழகி
கடலன்னை
கடலூராள்
கடலெழிலி
கடலொலி
கடற்கண்ணி
கடற்சிட்டு
கடன்மணி
கடன்முத்து
கடனங்கை
கடனிலா

கண் –
விழி.
கண்ணகி
கண்ணகை
கண்ணம்மா
கண்ணம்மை
கண்ணமுதம்
கண்ணமுது
கண்ணரசி
கண்ணழகி
கண்ணாச்;சி
கண்ணாத்தை
கண்ணு
கண்ணொளி
கண்மணி
கண்மலர்
கண்வடிவு

கண்ணி –
மாலை.
கண்ணிச்செல்வி
கண்ணித்தேவி
கண்ணிமணி
கண்ணிமதி
கண்ணிமுத்து
கண்ணியழகி
கண்ணியழகு
கண்ணியெழில்
கண்ணியெழிலி
கண்;ணியெழினி
கண்ணியொளி

கண்ணியம் –
நேர்மை.
கண்ணியக்கதிர்
கண்ணியக்கனல்;
கண்ணியக்கிளி
கண்;ணிக்குயில்
கண்ணியக்குரல்
கண்ணியக்குவை
கண்ணியக்கொடி
கண்ணியக்கோதை
கண்ணியச்சிட்டு
கண்ணியச்சுடர்
கண்ணியச்சுரபி
கண்ணியச்சுனை
கண்ணியச்செல்வம்
கண்ணியச்செல்வி
கண்ணியச்சேய்
கண்ணியச்சொல்
கண்ணியத்தகை
கண்ணியத்தமிழ்
கண்ணியத்தழல்
கண்ணியத்தழை
கண்ணியத்தாய்
கண்ணியத்திரு
கண்ணியத்திறல்
கண்ணியத்தீ
கண்ணியத்துணை
கண்ணியத்துறை
கண்ணியத்தென்றல்
கண்ணியத்தேன்
கண்ணியத்தேவி
கண்ணியத்தோகை
கண்ணியநாச்சி
கண்ணியநிலவு
கண்ணியநிலா
கண்ணியநெறி
கண்ணியப்பண்
கண்ணியப்பிறை
கண்ணியப்புனல்
கண்ணியப்பூ
கண்ணியப்பூவை
கண்ணியப்பொழில்
கண்ணியப்பொறை
கண்ணியப்பொன்
கண்ணியப்பொன்னி
கண்ணியம்
கண்ணியமகள்
கண்ணியமணி
கண்ணியமதி
கண்ணியமலர்
கண்ணியமலை
கண்ணியமறை
கண்ணியமுத்து
கண்ணியமுரசு
கண்ணியமொழி
கண்ணியவடிவு
கண்ணியவரசி
கண்ணியவரசு
கண்ணியவரண்
கண்ணியவல்லி
கண்ணியவழகி
கண்ணியவழகு
கண்ணியவள்ளி
கண்ணியவளை
கண்ணியவாழி
கண்ணியவில்
கண்ணியவிழி
கண்ணியவிளக்கு
கண்ணியவுரு
கண்ணியவெழில்
கண்ணியவேல்
கண்ணியவொலி
கண்ணியவொளி
கண்ணியள்
 

கணி –
மதித்தல், எண்ணல்.
கணிக்கணை
கணிக்கதிர்
கணிக்கயல்
கணிக்கலம்
கணிக்கலை
கணிக்கழி
கணிக்கழை
கணிக்கனல்
கணிக்குயில்
கணிக்குரல்
கணிக்குவை
கணிக்குழல்
கணிக்குழை
கணிக்கொடி
கணிக்கொழுந்து
கணிக்கொன்றை
கணிக்கொடை
கணிக்கொம்பு
கணிக்கோதை
கணிச்சாந்து
கணிச்சுடர்
கணிச்சுரபி
கணிச்சுனை
கணிச்செல்வம்
கணிச்செல்வி
கணிச்சேந்தி
கணிச்சேய்
கணிச்சொல்
கணிச்சோலை
கணித்தகை
கணித்தங்கம்
கணித்தங்கை
கணித்தணல்
கணித்தமிழ்
கணித்தலைவி
கணித்தழல்
கணித்தழை
கணித்தாய்
கணித்திறல்
கணித்தென்றல்
கணித்தேவி
கணித்தையல்
கணித்தோகை

கணிநகை
கணிநங்கை
கணிநிலவு
கணிநிலா
கணிநுதல்;
கணிநெறி
கணிப்பண்
கணிப்பிறை
கணிப்புகழ்
கணிப்புனல்
கணிப்பூ
கணிப்பூவை
கணிப்பொழில்
கணிப்பொறை
கணிப்பொன்
கணிப்பொன்;னி
கணிமகள்
கணிமதி
கணிமலர்
கணிமலை
கணிமறை
கணிமுகில்
கணிமுகை
கணிமுடி
கணிமுத்து
கணிமுரசு
கணியம்மா
கணியம்மாள்
கணியம்மை
கணியரசி
கணியரசு
கணியரண்
கணியருவி
கணியலை
கணியழகி
கணியழகு
கணியள்
கணியறிவு
கணியன்பு
கணியிசை
கணியின்பம்
கணியுரு
கணியெழில்
கணியொலி
கணியொளி
கணிவடிவு
கணிவளை
கணிவானம்
கணிவிழி
கணிவிளக்கு
கணிவிறல்
கணிவிறலி

கணை –
அம்பு.
கணை
கணைக்கடல்
கணைக்கண்ணி
கணைக்கண்ணு
கணைக்கதிர்
கணைக்கனல்
கணைக்குவை
கணைக்கோதை
கணைச்சுடர்
கணைச்சுரபி
கணைச்சுனை
கணைச்செல்வி
கணைத்திறல்
கணைத்தேவி
கணைத்தோகை
கணைநுதல்
கணைப்பிறை
கணைப்பொழில்
கணைமலர்
கணையணி
கணையம்மா
கணையம்மாள்
கணையம்மை
கணையரசி
கணையரசு
கணையரண்
கணையருவி
கணையறிவு
கணையாழி
கணையேந்தி
கணையொலி
கணையொளி
கணைவிழி
கணைவிறல்
கணைவிறலி
கணைவெட்சி

கதிர் –
சுடர், ஒளி.
கதிர்
கதிர்க்கடல்
கதிர்க்கண்ணி
கதிர்க்கண்ணு
கதிர்க்கணை
கதிர்க்கயல்
கதிர்க்கழனி
கதிர்க்கலம்
கதிர்க்கலை
கதிர்க்கழல்
கதிர்க்கனல்
கதிர்க்குவை
கதிர்க்குழல்
கதிர்க்குழலி
கதிர்க்கூந்தல்
கதிர்க்கொடி
கதிர்க்கொம்பு
கதிர்க்கொழுந்து
கதிர்க்கொன்றை
கதிர்க்கோதை
கதிர்ச்சுரபி
கதிர்ச்சுனை
கதிர்ச்செல்வம்
கதிர்ச்செல்வி
கதிர்ச்சோலை
கதிர்த்திறல்
கதிர்த்தேவி
கதிர்த்தேன்
கதிர்த்தோகை
கதிர்நகை
கதிர்நிலவு
கதிர்நிலா
கதிர்நுதல்
கதிர்நெறி
கதிர்நொச்சி
கதிர்ப்பகல்
கதிர்ப்பரிதி
கதிர்ப்பிள்ளை
கதிர்ப்பிறை
கதிர்ப்புகழ்
கதிர்ப்புனல்
கதிர்ப்பூவை
கதிர்ப்பொழில்
கதிர்ப்பொன்
கதிர்மகள்
கதிர்மங்கை
கதிர்மடந்தை
கதிர்மணி
கதிர்மதி
கதிர்மயில்
கதிர்மருதம்
கதிர்மலர்
கதிர்மலை
கதிர்மாலை
கதிர்முகில்
கதிர்முகை
கதிர்முடி
கதிர்முத்து
கதிர்முரசு
கதிர்முல்லை
கதிர்முறுவல்
கதிர்மேழி
கதிர்மொட்டு
கதிர்மொழி
கதிர்யாழ்
கதிர்வடிவு
கதிர்வயல்
கதிர்வல்லி
கதிர்வள்ளி
கதிர்வளை
கதிர்வாகை
கதிர்வாணி
கதிர்வாரி
கதிர்வானம்
கதிர்வில்
கதிர்விழி
கதிர்விளக்கு

கதிர்வீ
கதிர்வெள்ளி
கதிர்வேங்கை
கதிர்வேல்
கதிரமுதம்
கதிரமுது
கதிரருவி
கதிரெரி
கதிரெழில்
கதிரேந்தி
கதிரொலி
கதிரொளி
கதிரோதி
கதிரோவியம்

கயல் –
ஒருவகைமீன்.
கயல்
கயல்விழி
கயலரசி
கயலழகி
கயலெழிலி
கயற்கண்ணி
கயற்கொடி
கயன்மதி
கயன்மீன்
கயனங்கை
 

கரும்பு –
கன்னல்.
கரும்பமுதம்
கரும்பமுது
கரும்பரசி
கரும்பழகி
கரும்பிசை
கரும்பூராள்
கரும்பெழிலி
கரும்பு
கரும்புநகை
கரும்புமொழி
கரும்புவில்
கரும்புவிழி

கரு(மை) -கறுப்பு.
கருங்கடல்
கருங்கண்ணி
கருங்கயல்
கருங்குயில்
கருங்குழல்
கருங்குழலி
கருங்கூந்தல்
கருங்கொன்றை
கருஞ்சோலை
கருந்துளசி
கருநெய்தல்
கரும்பொழில்
கருமணி
கருமயில்
கருமலை
கருமாரி
கருமுகில்
கருவானம்
கருவிழி
கருவிழியாள்
கருவேம்பு
கல் –
கல்லு.
கல்லரண்
கல்வயல்
கல்வளை

கல்வி –
அறிவு.
கல்வி
கல்விக்கதிர்
கல்விக்கனி
கல்விச்சுடர்
கல்விச்செல்வம்
கல்விச்சேய்
கல்வித்திரு
கல்வித்தேன்
கல்விநெறி
கல்விப்பரிதி
கல்விப்பழம்
கல்விப்புகழ்
கல்விப்புணை
கல்விமதி
கல்விமலர்
கல்விமுத்து
கல்வியமுதம்
கல்வியமுது
கல்வியரசி
கல்வியரண்
கல்வியழகி
கல்வியழகு
கல்வியாள்
கல்வியெழில்
கல்வியெழிலி
கல்வியொளி
கல்விவடிவு
கல்விவல்லாள்
கல்விவிளக்கு
கல்விவேல்
கலம் –
அணிகலம், கொள்கலம், மரக்கலம், உடற்கலம், கருவி, அளவு.
கலம்
கலயம்

கலி –
எழுச்சி, விரைவு, ஒலி.
கலி
கலிமயில்
கலிமருதம்
கலிமா
கலிமான்
கலிமுகில்
கலிமுரசு
கலியரசி

கலி –
வறுமை, துன்பம், சனி.
கலிப்பகை
கலியஞ்சாள்

கலை –
கல்வி.
கலை
கலைக்கடல்
கலைக்கண்ணி
கலைக்கண்ணு
கலைக்கதிர்
கலைக்கனி
கலைக்கிள்ளை
கலைக்கிளி
கலைக்குட்டி
கலைக்குடிமகள்
கலைக்குமரி
கலைக்குயில்
கலைக்குரல்
கலைக்கொடி
கலைக்கொழுந்து
கலைக்கோதை
கலைச்சிட்டு
கலைச்சிலம்பு
கலைச்சுடர்
கலைச்சுரபி
கலைச்சுனை
கலைச்செல்வி
கலைச்சோணை
கலைச்சோலை
கலைத்தங்கம்
கலைத்தங்கை
கலைத்தமிழ்
கலைத்தாய்
கலைத்திங்கள்
கலைத்திரு
கலைத்திறல்
கலைத்துணை
கலைத்துறை
கலைத்தென்றல்
கலைத்தேவி
கலைத்தோகை
கலைநங்கை
கலைநல்லாள்
கலைநன்னி
கலைநிலவு
கலைநிலா
கலைநெஞ்சள்
கலைநெறி
கலைப்பரிதி
கலைப்பழம்
கலைப்பாவை
கலைப்பிறை
கலைப்புகழ்
கலைப்புணை
கலைப்புதுமை
கலைப்புலமை
கலைப்பூவை
கலைப்பொழில்
கலைப்பொன்னி
கலைமகள்
கலைமங்கை
கலைமடந்தை
கலைமணி
கலைமதி
கலைமயில்
கலைமருதம்
கலைமலர்
கலைமாமணி
கலைமாமதி
கலைமாமயில்
கலைமாலை
கலைமுகில்
கலைமுடி
கலைமுத்து
கலைமுரசு
கலைமுல்லை
கலைமேழி;
கலைமொட்டு
கலைமொழி
கலையணி
கலையம்மை
கலையமுதம்
கலையமுது
கலையரசி
கலையரசு
கலையரண்
கலையரி
கலையருவி
கலையல்லி
கலையழகி
கலையழகு
கலையறிவு
கலையன்பு
கலையன்னை
கலையாழ்
கலையாழி
கலையாற்றல்
கலையிசை
கலையின்பம்
கலையினியள்
கலையினியாள்
கலையெழில்
கலையெழிலி
கலையெழினி
கலையேந்தி
கலையொலி
கலையொளி
கலையோவியம்
கலைவடிவு
கலைவல்லாள்
கலைவல்லி
கலைவள்ளி
கலைவாகை
கலைவாணி
கலைவாரி
கலைவானம்
கலைவில்
கலைவிழி
கலைவிழியாள்
கலைவிளக்கு
கலைவிறல்
கலைவிறலி
கலைவெட்சி
கலைவெண்ணி
கலைவெள்ளி
கலைவெற்றி
கலைவேங்கை
கலைவேல்

கழனி -வயல்.
கழனி
கழனிக்கண்ணு
கழனிக்கதிர்
கழனிக்கயம்
கழனிக்கிள்ளை
கழனிக்கிளி
கழனிக்குயில்
கழனிச்செல்வி
கழனிச்சேய்
கழனித்தாமரை
கழனித்தாய்
கழனித்திரு
கழனிமயில்
கழனிமலர்
கழனிமுத்து
கழனியம்மை
கழனியமுது
கழனியரசி
கழனியழகி
கழனியூராள்
கழனியெழில்
கழனியொளி
கழனிவல்லி
கழனிவள்ளி
கழனிவளை

கழை -மூங்கில், கரும்பு.
கழை
கழைச்செல்வி
கழைமணி
கழைமயில்
கழைமுத்து
கழையழகி
கழையிசை
கழையெழிலி
கழைவயல்

களம் –
முனை, இடம்
களச்சுடர்
களச்செல்வி
களத்தாய்
களத்தானை
களத்திரு
களத்துணை
களத்தேவி
களப்புகழ்
களப்புணை
களப்போர்
களம்
களமங்கை
களமடந்தை
களமணி
களமயில்
களமலர்;
களமாலை
களமானம்
களமுத்து
களமுரசு
களமேழி
களவாகை
களவிளக்கு
களவெற்றி
களவேங்கை
களவேல்

களி –
மகிழ்ச்சி.
களிமயில்

கற்கண்டு –
கன்னற்கட்டி.
கற்கண்டு

கன் –
கனியம்.
கன்சுடர்
கன்முடி
கன்னகை
கன்னணி
கன்னல் –
கரும்பு, இனிமை.
கன்னல்
கன்னல்யாழ்
கன்னல்வாணி
கன்னல்வாரி
கன்னல்வில்
கன்னலமுதம்
கன்னலமுது
கன்னலரசி
கன்னலரசு
கன்னலருவி
கன்னலழகி
கன்னலன்பு
கன்னலாழி
கன்னலாள்
கன்னலிசை
கன்னலின்பம்
கன்னலினியள்
கன்னலூராள்
கன்னலெழிலி
கன்னலொளி
கன்னற்கடல்
கன்னற்கண்ணி
கன்னற்கணை
கன்னற்கயம்
கன்னற்கயல்
கன்னற்கலம்
கன்னற்கலை
கன்னற்கழனி
கன்னற்கழி
கன்னற்கனி
கன்னற்கா
கன்னற்கிளி
கன்னற்குயில்
கன்னற்குரல்
கன்னற்கொடி
கன்னற்சிட்டு
கன்னற்சுனை
கன்னற்செல்வி
கன்னற்சேய்
கன்னற்சொல்லி
கன்னற்சோலை
கன்னற்பொழில்
கன்னன்மணி
கன்னன்மதி
கன்னன்மயில்
கன்னன்மலர்
கன்னன்மலை
கன்னன்மறை
கன்னன்மாரி
கன்;னன்மாலை
கன்னனகை
கன்னனிலா

கனல் –
நெருப்பு.
கனல்
கனல்வடிவு
கனல்வாகை
கனல்வாரி
கனல்வில்
கனல்;விழி
கனல்வேங்கை
கனல்வேல்
கனலம்மை
கனலரசி
கனலரண்
கனலுரு
கனலெரி
கனலேந்தி
கனலொளி
கனற்கடல்
கனற்கண்ணி
கனற்கணை
கனற்கதிர்
கனற்கலம்
கனற்கனி
கனற்கொடி
கனற்கொழுந்து
கனற்சுடர்
கனற்பகல்
கனற்பரிதி
கனன்மகள்
கனன்மங்கை
கனன்மடந்தை
கனன்மணி
கனன்மதி
கனன்மலை
கனன்மொழி
கனனகை
கனனங்கை
கனனிலா

கனி –
பழம்.
கனி
கனிக்கா
கனிக்குரல்
கனிக்கொடி
கனிச்சாரல்
கனிச்செல்வி
கனிச்சொல்
கனிச்சோலை
கனித்தமிழ்
கனிநகை
கனிநங்கை
கனிநிலவு
கனிநிலா
கனிநெஞ்சள்
கனிப்பொழில்
கனிமகள்
கனிமங்கை
கனிமதி
கனிமயில்
கனிமருதம்
கனிமலை
கனிமாலை
கனிமொழி
கனியமுதம்
கனியமுது
கனியரசி
கனியழகி
கனியிசை
கனியின்பம்
கனியெழில்
கனியெழிலி
கனிவடிவு
கனிவிழி