×

ஆசை -அவா. :ஆய் – சிறப்பு, ஆய்தல்,
ஆசை
ஆசைக்கண்ணி
ஆசைக்கண்ணு
ஆசைக்கனி
ஆசைக்கிளி
ஆசைக்குயில்
ஆசைக்குரல்
ஆசைக்குழல்
ஆசைக்கொடி
ஆசைச்சிட்டு
ஆசைச்செல்வி
ஆசைத்தங்கம்
ஆசைத்தங்கை
ஆசைத்தமிழ்
ஆசைத்தாய்
ஆசைத்திரு
ஆசைத்தேன்
ஆசைநிலவு
ஆசைநிலா
ஆசைப்பழம்
ஆசைப்பிள்ளை
ஆசைப்பிறை
ஆசைப்பொன்
ஆசைமணி
ஆசைமதி
ஆசைமயில்
ஆசைமருதம்
ஆசைமலர்
ஆசைமாலை
ஆசைமான்
ஆசைமுத்து
ஆசைமுறுவல்
ஆசைமொழி
ஆசையணி
ஆசையமுதம்
ஆசையமுது
ஆசையெழில்
ஆசையொளி
ஆசையோதி
ஆசைவடிவு
ஆசைவல்லி
ஆசைவள்ளி
ஆசைவளை
ஆசைவாரி
ஆசைவிழி
ஆசைவிளக்கு
ஆசைவெண்ணி
ஆசைவெள்ளி
ஆசைவேல்

ஆடல் –
ஆட்டம்
ஆடல்
ஆடல்வடிவு
ஆடல்வாணி
ஆடலம்;மை
ஆடலமுதம்
ஆடலமுது
ஆடலரசி
ஆடலரசு
ஆடலழகி
ஆடலழகு
ஆடலறிவு
ஆடலன்பு
ஆடலன்னை
ஆடலிறைவி
ஆடலின்பம்
ஆடலினியாள்
ஆடலொளி
ஆடலோவியம்
ஆடன்மகள்
ஆடன்மணி
ஆடன்மயில்
ஆடன்முத்து

ஆட்சி –
ஆளுகை, வழக்கம், உரிமை
ஆட்சி
ஆட்சிக்கலை
ஆட்சிக்குயில்
ஆட்சிக்குரல்
ஆட்சிச்செல்வி
ஆட்சித்தகை
ஆட்சித்திரு
ஆட்சித்திறல்
ஆட்சிநங்கை
ஆட்சிநெறி
ஆட்சிப்புகழ்
ஆட்சிமுடி
ஆட்சிமுத்து
ஆட்சிமொழி
ஆட்சியமுதம்
ஆட்சியமுது
ஆட்சியழகி
ஆட்சியழகு
ஆட்சியறிவு
ஆட்சியாற்றல்
ஆட்சியெழில்
ஆட்சியெழிலி
ஆட்சியொளி
ஆட்சியோவியம்

ஆத்தி -ஒருமரம்,ஓரிடம்.
 
ஆத்தி
ஆத்திக்கிளி
ஆத்திக்குயில்
ஆத்திக்கோதை
ஆத்திச்செல்வி
ஆத்திசூடி
ஆத்திநங்கை
ஆத்திமகள்
ஆத்திமங்கை
ஆத்திமணி
ஆத்திமயில்
ஆத்திமலர்
ஆத்திமலை
ஆத்திமாலை
ஆத்திமுத்து
ஆத்தியம்மை
ஆத்தியாள்
ஆத்தியூராள்

ஆம்பல் -கொடி, எண

ஆம்பல்
ஆம்பல்வல்லி
ஆம்பல்வள்ளி
ஆமபல்வாணி
ஆம்பலமுதம்
ஆம்பலமுது
ஆம்பலழகி
ஆம்பலிசை
ஆம்பற்குழல்
ஆம்பற்குழலி
ஆம்பற்குளத்தள்
ஆம்பற்கொடி
ஆம்பற்கோதை
ஆம்பற்செல்வி
ஆம்பற்சேய்
ஆம்பன்மலர்
ஆம்பன்மாலை
ஆம்பன்மொட்டு
ஆம்பனகை

 

தாய்.
ஆய்
ஆய்கணை
ஆய்கலம்
ஆய்கலை
ஆய்குழல்
ஆய்குழை
ஆய்கொடி
ஆய்ச்சி
ஆய்சுடர்
ஆய்சுனை
ஆய்தமிழ்
ஆய்தழை
ஆய்துணை
ஆய்துறை
ஆய்தொடி
ஆய்தொடை
ஆய்நிலவு
ஆய்நிலா
ஆய்பிறை
ஆய்புகழ்
ஆய்புணை
ஆய்புதுமை
ஆய்புலமை
ஆய்புன்னை
ஆய்புனல்
ஆய்பொழில்
ஆய்பொறை
ஆய்பொன்
ஆய்பொன்னி
ஆய்மகள்
ஆய்மணி
ஆய்மதி
ஆய்மயில்
ஆய்மருதம்
ஆய்மலர்
ஆய்மலை
ஆய்மறை
ஆய்மனை
ஆய்மாலை
ஆய்மான்
ஆய்மொழி
ஆய்வடிவு
ஆய்வயல்
ஆய்வல்லி
ஆய்வள்ளி
ஆய்வளை
ஆய்விழி
ஆய்வேல்
ஆயணி
ஆயத்தி
ஆயம்மா
ஆயம்மை
ஆயமுதம்
ஆயமுது
ஆயரசி
ஆயரண்
ஆயரி
ஆயறிவு
ஆயன்பு
ஆயாள்
ஆயிதழ்
ஆயிழை
ஆயினியாள்
ஆயெயினி
ஆயெரி
ஆயெழில்
ஆயெழினி
ஆயொளி
ஆயோதி
ஆயோவியம்

ஆயம் -மகளிர்கூட்டம்.
ஆயக்கனி
ஆயக்கிளி
ஆயக்குயில்
ஆயச்சுடர்
ஆயச்செல்வி
ஆயத்திரு
ஆயத்துணை
ஆயத்துறை
ஆயப்பண்
ஆயப்புணை
ஆயப்பொன்
ஆயம்
ஆயமங்கை
ஆயமடந்தை
ஆயமணி
ஆயமருதம்
ஆயமலர்
ஆயமலை
ஆயமாலை
ஆயமுத்து
ஆயமுல்லை
ஆயவடிவு
ஆயவணி
ஆயவல்லி
ஆயவழகி
ஆயவள்ளி
ஆயவன்னை
ஆயவாணி
ஆயவாரி
ஆயவிளக்கு
ஆயவெழில்
ஆயவேல்

ஆர் – அருமை, நிறைதல், ஒலித்தல், அழகு.

ஆர்கடல்
ஆர்கணை
ஆர்கதிர்
ஆர்கயம்
ஆர்கலி
ஆர்கலை
ஆர்கழல்
ஆர்கழனி
ஆர்கனி
ஆர்கிணை
ஆர்கிளி
ஆர்குயில்
ஆர்குரல்
ஆர்குழல்
ஆர்குழலி
ஆர்குழை
ஆர்கொடி
ஆர்கொன்றை
ஆர்கோதை
ஆர்சந்தனம்
ஆர்சாந்து
ஆர்சிலம்பு
ஆர்சுடர்
ஆர்சுரபி
ஆர்சுனை
ஆர்த்தி
ஆர்தகை
ஆர்தமிழ்
ஆர்தழல்
ஆர்தழை
ஆர்திரு
ஆர்திறல்
ஆர்துடி
ஆர்துணை
ஆர்தென்றல்

ஆர்தொடை
ஆர்நகை
ஆர்நிலவு
ஆர்நிலா
ஆர்நெறி
ஆர்நொச்சி
ஆர்பகல்
ஆர்பணை
ஆர்பரிதி
ஆர்பழம்
ஆர்பிணை
ஆர்பிறை
ஆர்புகழ்
ஆர்புணை
ஆர்புதுமை
ஆர்புலமை
ஆர்புன்னை
ஆர்புனல்
ஆர்பூவை
ஆர்பொருநை
ஆர்பொழில்
ஆர்பொறை
ஆர்மணி
ஆர்மதி
ஆர்மயில்
ஆர்மருதம்
ஆர்மலர்
ஆர்மாலை
ஆர்முகில்
ஆர்முகை
ஆர்முடி
ஆர்முத்து
ஆர்முரசு
ஆர்முல்லை
ஆர்முறுவல்
ஆர்முடிவு
ஆர்வம்
ஆர்வயல்
ஆர்வலள்
ஆர்வளை
ஆர்விழி
ஆர்விளக்கு
ஆர்விறல்
ஆர்வெண்ணி
ஆர்வெள்ளி
ஆர்வெற்றி
ஆர்வேல்
ஆரணி
ஆரத்தி
ஆரமுது
ஆரரசு
ஆரரண்
ஆரருவி
ஆரலை
ஆரவல்லி
ஆரழகி
ஆரழகு
ஆரறிவு
ஆரன்பு
ஆராழி
ஆராற்றல்
ஆரிசை
ஆரிழை
ஆரின்பம்
ஆருரு
ஆரூராள்
ஆரெரி
ஆரெழில்
ஆரெழிலி
ஆரொளி
ஆரோதி
ஆரோவியம்

ஆர்கலி –
கடல்
ஆர்கலி

ஆழ் –
ஆழம்
ஆழ்கடல்
ஆழ்துணை
ஆழ்புனல்
ஆழ்பொறை
ஆழரண்
ஆழறிவு
ஆழன்பு
ஆழாழி
ஆழிசை
ஆழின்பம்

ஆழி – ஆழ்கடல்.
ஆழி
ஆழிச்செல்வம்
ஆழிச்செல்வி
ஆழிச்சேய்
ஆழித்தாய்
ஆழித்திரு
ஆழித்திறல்
ஆழித்துறை
ஆழிமணி
ஆழிமீன்
ஆழிமுத்து
ஆழியம்மை
ஆழியமுதம்
ஆழியமுது
ஆழியரசி
ஆழியரசு
ஆழியரண்
ஆழியலை
ஆழியவளை
ஆழியழகி
ஆழியழகு
ஆழியறிவு
ஆழியன்பு
ஆழியன்னை
ஆழியான்
ஆழியாற்றல்
ஆழியிசை
ஆழியின்பம்
ஆழியூராள்
ஆழியெழில்
ஆழியேந்தி
ஆழியொலி
ஆழிவடிவு
ஆழிவளை
ஆழிவிறல்
ஆழிவேல்

ஆள் – ஆளுகை
ஆண்டாள்

ஆற்றல் -வல்லமை.

ஆற்றல்
ஆற்றல்வடிவு
ஆற்றல்வல்லி
ஆற்றல்வாணி
ஆற்றல்வேல்
ஆற்றலணி
ஆற்றலத்தி
ஆற்றலம்மா
ஆற்றலம்மை
ஆற்றலமுதம்
ஆற்றலமுது
ஆற்றலரசி

ஆற்றலரசு
ஆற்றலரண்
ஆற்றலரி
ஆற்றலள்
ஆற்றலறிவு
ஆற்றலன்பு
ஆற்றலன்னை
ஆற்றலாழி
ஆற்றலாள்
ஆற்றலி
ஆற்றலின்பம்
ஆற்றலினியள்
ஆற்றலினியாள்
ஆற்றலுடையாள்
ஆற்றலுரு
ஆற்றலொளி
ஆற்றற்செல்வி
ஆற்றற்சேய்
ஆற்றன்மணி
ஆற்றன்முத்து
ஆற்றன்முரசு

ஆறு – நீராறு.

ஆற்றணி
ஆற்றம்மை
ஆற்றரண்
ஆற்றரசி
ஆற்றரசு
ஆற்றலி
ஆற்றலை
ஆற்றழகி
ஆற்றுரு