×

சோ

சே-சோ
சே – செம்மை.
சேதா
சேந்தி
சேந்தினி
சேயிழை

சேய் – மகவு, செம்மை.
சேய்

சேர(ன்) – மூவேந்தரில் ஒருவர் குலப்பெயர்.
சேரக்கதிர்
சேரக்கனி
சேரக்கிள்ளை
சேரக்கிளி
சேரக்குடிமகள்
சேரக்குமரி
சேரக்குயில்
சேரச்சிலம்பு
சேரச்சுடர்
சேரச்செல்வி
சேரச்சேய்
சேரத்தங்கம்
சேரத்தங்கை
சேரத்தமிழ்
சேரத்தலைவி
சேரநங்கை
சேரநல்லாள்
சேரநன்னி
சேரநாச்சி
சேரநிலவு
சேரநிலா
சேரநெறி
சேரப்புகழ்
சேரமகள்
சேரமங்கை
சேரமடந்தை
சேரமணி
சேரமதி
சேரமயில்
சேரமலர்
சேரமலை
சேரமலையள்
சேரமாதேவி
சேரமாமணி
சேரமாமதி
சேரமுடி
சேரமுத்து
சேரமேழி
சேரமொழி
சேரவயல்
சேரவல்லி
சேரவள்ளி
சேரவாணி
சேரவிறல்
சேரவிறலி
சேரவேங்கை

சேல் – கயல்மீன்
சேல்
சேல்வயல்
சேல்விழி
சேற்கண்ணி
சேற்கயம்
சேற்கழனி
சேன்மருதம்
சொரி(தல்) –
சிந்துதல்.
சொரிகணை

சொல் – மொழி, நெல்.
சொல்லணி
சொல்லமுதம்
சொல்லமுது
சொல்லரசி
சொல்லரி
சொல்லருவி
சொல்லழகி
சொல்லறிவு
சொல்லாழி
சொல்லாற்றல்
சொல்லின்பம்
சொல்லெழிலி
சொல்;லேந்தி
சொல்லோவியம்
சொல்வடிவு
சொல்வல்லாள்
சொல்வல்லி
சொல்வாகை
சொல்வாரி
சொல்வாணி
சொல்வாழி
சொல்விளக்கு
சொல்வெற்றி
சொல்வேங்கை
சொல்வேல்
சொற்கடல்
சொற்கணை
சொற்கலை
சொற்கிள்ளை
சொற்கிளி
சொற்குயில்
சொற்கொண்டல்
சொற்சிலம்பு
சொற்சுடர்
சொற்சுனை
சொற்செம்மை
சொற்செல்வம்
சொற்செல்வி
சொற்சேய்
சொற்பரிதி
சொற்புலமை
சொற்பூவை
சொற்பொறை
சொற்போர்
சொன்மகள்
சொன்மங்கை
சொன்மடந்தை
சொன்மணி
சொன்மருதம்
சொன்மலர்
சொன்மலை
சொன்மறை
சொன்மாரி
சொன்மாலை
சொன்மானி
சொன்;முகில்
சொன்முத்து
சொன்முரசு
சொன்னங்கை
சொன்னல்லள்
சொன்னெறி
சொன்னேரியள்
சோணை – ஓராறு.
சோணை

சோலை – பொழில்.
சோலை
சோலைக்கனி
சோலைக்கிளி
சோலைக்குயில்
சோலைக்கொடி
சோலைச்சிட்டு
சோலைச்சுனை
சோலைச்செடி
சோலைச்செல்வி
சோலைத்தமிழ்
சோலைத்தழை
சோலைத்திரு
சோலைத்தென்றல்
சோலைத்தேன்
சோலைத்தோகை
சோலைநகை
சோலைநங்கை
சோலைநன்னி
சோலைநிலவு
சோலைநிலா
சோலைநெஞ்சள்
சோலைநெய்தல்
சோலைப்பிணை
சோலைப்புதுமை
சோலைப்புனல்
சோலைப்பூ
சோலைப்பூவை
சோலைமகள்
சோலைமங்கை
சோலைமடந்தை
சோலைமணி
சோலைமதி
சோலைமயில்
சோலைமருதம்
சோலைமலர்
சோலைமலை
சோலைமலையள்
சோலைமான்
சோலைமுகை
சோலைமுத்து
சோலைமுல்லை
சோலைமுறுவல்
சோலைமொட்டு
சோலைமொழி
சோலைமௌவல்
சோலையணி
சோலையம்மா
சோலையம்மை
சோலையமுதம்
சோலையமுது
சோலையரசி
சோலையரசு
சோலையரண்
சோலையரி
சோலையருவி
சோலையல்;லி
சோலையலரி
சோலையழகி
சோலையழகு
சோலையறிவு
சோலையன்பு
சோலையன்னை
சோலையாம்பல்
சோலையாள்
சோலையிசை
சோலையின்பம்
சோலையூராள்
சோலையெழில்
சோலையெழிலி
சோலையொளி
சோலைவடிவு
சோலைவல்லி
சோலைவள்ளி
சோலைவாணி
சோலைவாழை
சோலைவேரி

சோழ(ன்) – மூவேந்தருள் ஒருவர் குலப்பெயர்.
சோழக்கனி
சோழக்கிள்ளை
சோழக்கிளி
சோழக்குடிமகள்
சோழக்குமரி
சோழக்குயில்
சோழச்சிலம்பு
சோழச்சுடர்
சோழச்செல்வி
சோழச்சேய்
சோழச்சோணை
சோழத்தங்கை
சோழநங்கை
சோழநன்னி
சோழப்புகழ்
சோழப்பொன்னி
சோழமகள்
சோழமங்கை
சோழமடந்தை
சோழமணி
சோழமயில்
சோழமலர்
சோழமலை
சோழமலையள்
சோழமாலை
சோழமான்
சோழமுடி
சோழமுத்து
சோழமுரசு
சோழமேழி
சோழவயல்
சோழவல்லி
சோழவள்ளி
சோழவாணி
சோழவேங்கை