×

ஞா

ஞா
ஞாயிறு –
கதிரவன்.
ஞாயிற்றுக்கதிர்
ஞாயிற்றுக்கனல்
ஞாயிறு

ஞாலம் –
உலகம்.
ஞாலக்கடல்
ஞாலக்கண்ணி
ஞாலக்கதிர்
ஞாலக்கலை
ஞாலக்கனி
ஞாலக்கிளி
ஞாலக்குயில்
ஞாலக்கொடி
ஞாலச்சுடர்
ஞாலச்செல்வி
ஞாலச்சோலை
ஞாலத்தமிழ்
ஞாலத்தலைவி
ஞாலத்தாய்
ஞாலத்திரு
ஞாலத்திறல்
ஞாலத்தேவி
ஞாலநங்கை
ஞாலநாச்சி
ஞாலநெறி
ஞாலப்பண்
ஞாலப்பரிதி
ஞாலப்பழம்
ஞாலப்புகழ்
ஞாலப்புணை
ஞாலப்புதுமை
ஞாலப்புலமை
ஞாலப்பொட்டு
ஞாலப்பொழில்
ஞாலப்பொறை
ஞாலப்பொறையள்
ஞாலப்பொன்
ஞாலப்பொன்னி

ஞாலம்
ஞாலமகள்
ஞாலமங்கை
ஞாலமடந்தை
ஞாலமணி
ஞாலமதி
ஞாலமயில்
ஞாலமருதம்
ஞாலமலர்
ஞாலமலை
ஞாலமறை
ஞாலமுடி
ஞாலமுத்து
ஞாலமுதல்வி
ஞாலவடிவு
ஞாலவணி
ஞாலவமுது
ஞாலவரசி
ஞாலவரசு
ஞாலவரண்
ஞாலவரி
ஞாலவல்லி
ஞாலவழகி
ஞாலவழகு
ஞாலவறிவு
ஞாலவன்னை
ஞாலவாகை
ஞாலவாணி
ஞாலவாரி
ஞாலவாழி
ஞாலவிழி
ஞாலவிளக்கு
ஞாலவிறல்
ஞாலவிறைவி
ஞாலவெழில்
ஞாலவெழிலி
ஞாலவெற்றி
ஞாலவேங்கை

ஞாழல் –
ஒருவகைமரம்.
ஞாழல்