×

சா

ச – சீ
சங்கு –
கடல்வாழ் உயிரினம்.
சங்கருவி
சங்கிசை
சங்கிசைஞன்
சங்கூரன்
சங்கொலியன்

சந்தனம் –
ஒருமரம்.
சந்தனக்கடல்
சந்தனக்கண்ணன்
சந்தனக்கண்ணு
சந்தனக்கதிர்
சந்தனக்;கலை
சந்தனக்கனி
சந்தனக்;காடன்
சந்தனக்கிழான்
சந்தனக்கிள்ளி
சந்தனக்கிளி
சந்தனக்குமரன்
சந்தனக்குரிசில்
சந்தனக்குளத்தன்
சந்தனக்குன்றன்
சந்தனக்கூத்தன்
சந்தனக்கோ
சந்தனக்கோதை
சந்தனக்கோமான்
சந்தனக்கோவன்
சந்தனக்கோன்
சந்தனச்சாரல்
சந்தனச்சீரன்
சந்தனச்சுடர்
சந்தனச்;சுடரோன்
சந்தனச்சுனை
சந்தனச்சுனையான்
சந்தனச்செம்மல்
சந்தனச்செல்வன்
சந்தனச்செழியன்
சந்தனச்சென்னி
சந்தனச்சேந்தன்
சந்தனச்சேய்
சந்தனச்சேரன்
சந்தனச்சோலை
சந்தனச்சோழன்
சந்தனத்தகை
சந்தனத்தகையன்
சந்தனத்தம்பி
சந்தனத்தமிழ்
சந்தனத்தமிழன்
சந்தனத்தலைவன்
சந்தனத்தாரான்
சந்தனத்தாரோன்
சந்தனத்திண்ணன்
சந்தனத்திருவன்
சந்தனத்திறத்தன்
சந்தனத்திறல்
சந்தனத்தென்றல்
சந்தனத்தென்னன்
சந்தனத்தேவன்
சந்தனநம்பி
சந்தனநல்லன்
சந்தனநல்லோன்
சந்தனநன்னன்
சந்தனநாகன்
சந்தனநாடன்
சந்தனநிலவன்
சந்;தனநெஞ்சன்
சந்தனநெடியோன்
சந்தனநெறியன்
சந்தனநேயன்
சந்தனநேரியன்
சந்தனப்பகலோன்
சந்தனப்பரிதி
சந்தனப்பா
சந்தனப்பாண்டியன்
சந்தனப்பாவலன்
சந்தனப்பிறை
சந்தனப்புகழ்
சந்தனப்புகழன்
சந்தனப்புகழோன்
சந்தனப்புலவன்
சந்தனப்பூவன்
சந்தனப்பெரியன்
சந்தனப்பொருநன்
சந்தனப்பொருப்பன்
சந்தனப்பொழில்
சந்தனப்பொழிலன்
சந்தனப்பொறை
சந்தனப்பொறையன்
சந்தனப்பொன்னன்
சந்தனமகன்
சந்தனமணி
சந்தனமதி
சந்தனமருகன்
சந்தனமருதன்
சந்தனமல்லன்
சந்தனமலை
சந்தனமலையன்
சந்தனமலையோன்
சந்தனமழவன்
சந்தனமள்ளன்
சந்தனமறவன்
சந்தனமன்னன்
சந்தனமாண்பன்
சந்தனமார்பன்
சந்தனமாறன்
சந்தனமானன்
சந்தனமுத்தன்
சந்தனமுத்து
சந்தனமுதல்வன்
சந்தனமுரசு
சந்தனமுருகன்
சந்தனமுருகு
சந்தனமுறுவல்
சந்தனமுறையோன்
சந்தனமுனைவன்
சந்தனமெய்யன்
சந்தனமேழி
சந்தனமைந்தன்
சந்தனமொழி
சந்தனயாழோன்
சந்தனவடிவேல்
சந்தனவண்ணல்
சந்தனவண்ணன்
சந்;தனவமுதன்
சந்;தனவமுது
சந்;தனவரசன்
சந்;தனவரசு
சந்;தனவழகன்
சந்;தனவழகு
சந்;தனவழுதி
சந்;தனவள்ளல்
சந்;தனவளத்தன்
சந்;தனவளவன்
சந்;தனவாணன்
சந்;தனவாழி
சந்;தனவிழியன்
சந்;தனவீரன்
சந்;தனவுருவன்
சந்;தனவூரன்
சந்;தனவூரோன்
சந்;தனவெழிலன்
சந்;தனவெழிலோன்
சந்;தனவெழினி
சந்;தனவெற்பன்
சந்;தனவேங்கை
சந்;தனவேந்தன்
சந்;தனவேல்
சந்;தனவேலன்
சந்;தனவேலோன்
சந்தனவேள்

சமர் –
போர்.
சமர்க்கணை
சமர்க்கனல்
சமர்க்குமரன்
சமர்ச்செல்வன்
சமர்வாணன்
சமர்விறல்
சமர்வீரன்
சமர்வேங்கை
சமர்வேந்தன்
சமர்வேலன்
சமர்வேள்
சமரஞ்சான்
சமராளன்
சமரூரன்

சா –
இறப்பு.
சாவஞ்சான்
சாவிலான்

சாரல் –
மலைச்சாரல்.
சாரல்
சாரல்வண்ணன்
சாரல்வழுதி
சாரல்வளத்தன்
சாரல்வளவன்
சாரல்வாணன்
சாரல்வீரன்
சாரல்வெற்பன்
சாரல்வென்றியன்
சாரல்வேங்கை
சாரல்வேந்தன்
சாரல்வேலன்
சாரல்வேள்
சாரல்வேளிர்
சாரலகன்
சாரலண்ணல்
சாரலப்பன்
சாரலமுதன்
சாரலமுது
சாரலரசன்
சாரலரசு
சாரலரியன்
சாரலருவி
சாரலழகன்
சாரலழகு
சாரலறவன்
சாரலறவோன்
சாரலறிஞன்
சாரலறிவன்
சாரலறிவு
சாரலன்
சாரலன்பன்
சாரலன்பு
சாரலாளன்
சாரலாளி
சாரலாற்றல்
சாரலாற்றலன்
சாரலிசை
சாரலிசைஞன்
சாரலின்பம்
சாரலின்பன்
சாரலினியன்
சாரலுடையான்
சாரலுரவோன்
சாரலுருவன்
சாரலுழவன்
சாரலுறைவோன்
சாரலூரன்
சாரலூரான்
சாரலூரோன்
சாரலெரி
சாரலெழிலன்
சாரலெழிலோன்
சாரலெழினி
சாரலெழியன்
சாரலெழியோன்
சாரலேந்தல்
சாரலேந்தி
சாரலேரன்
சாரலேறு
சாரலையன்
சாரலொலி
சாரலொலியன்
சாரலொளி
சாரலொளியன்
சாரலோவியன்
சாரற்கடல்
சாரற்கண்ணன்
சாரற்கண்ணு
சாரற்கணை
சாரற்கதிர்
சாரற்கரை
சாரற்கலை
சாரற்கலைஞன்
சாரற்கனல்
சாரற்கனி
சாரற்காடன்
சாரற்காரி
சாரற்;காவலன்
சாரற்கிழான்
சாரற்கிள்ளி
சாரற்கிளி
சாரற்கீரன்
சாரற்குடிமகன்
சாரற்குமரன்
சாரற்குரிசில்
சாரற்குளத்தன்
சாரற்குன்றன்
சாரற்கூடலன்
சாரற்கூத்தன்
சாரற்கேள்வன்
சாரற்கொடி
சாரற்கொடியோன்
சாரற்கொழுந்து
சாரற்கொற்றவன்
சாரற்கொற்றன்
சாரற்கொன்றை
சாரற்கோ
சாரற்கோடன்
சாரற்கோதை
சாரற்கோமான்
சாரற்கோவன்
சாரற்கோன்
சாரற்சாந்து
சாரற்சான்றோன்
சாரற்சீரன்
சாரற்சீராளன்
சாரற்சீரோன்
சாரற்சுடர்
சாரற்சுடரோன்
சாரற்சுனை
சாரற்சுனையான்
சாரற்செந்தில்
சாரற்செம்மல்
சாரற்செல்வன்
சாரற்செழியன்
சாரற்சென்னி
சாரற்சேந்தன்
சாரற்சேய்
சாரற்சேரன்
சாரற்சோலை
சாரற்சோலையன்;
சாரற்சோழன்
சாரற்பகலவன்
சாரற்பகலோன்
சாரற்பரிதி
சாரற்பா
சாரற்பாடி
சாரற்பாண்டியன்
சாரற்பாரி
சாரற்பாவலன்
சாரற்பித்தன்
சாரற்பிள்ளை
சாரற்பிறை
சாரற்புகழ்
சாரற்புகழன்
சாரற்புகழோன்
சாரற்புரவலன்
சாரற்புலவன்
சாரற்பூவன்
சாரற்பெரியன்
சாரற்பேகன்
சாரற்பொருநன்
சாரற்பொருப்பன்
சாரற்பொழில்
சாரற்பொழிலன்
சாரற்பொறை
சாரற்பொறையன்
சாரற்பொன்னன்
சாரற்போர்
சாரற்போரோன்
சாரன்மகன்
சாரன்மணி
சாரன்மதி
சாரன்மருகன்
சாரன்மருதன்
சாரன்மல்லன்
சாரன்மலை
சாரன்மின்னல்
சாரன்முகிலன்
சாரன்முடி
சாரன்முத்தன்
சாரன்முத்து
சாரன்முதல்வன்
சாரன்முரசு
சாரன்முருகன்
சாரன்முருகு
சாரன்முறுவல்
சாரன்முறையோன்
சாரன்முனைவன்
சாரன்மெய்யன்
சாரன்மேழி
சாரன்மைந்தன்
சாரன்மொழி
சாரன்மௌவல்
சாரனம்பி
சாரனல்லன்
சாரனல்லோன்
சாரனன்னன்
சாரனாகன்
சாரனாடன்
சாரனாவன்
சாரனிலவன்
சாரனிலவு
சாரனெஞ்சன்
சாரனெடியோன்
சாரனெறியன்
சாரனேயன்
சாரனேரியன்

சால்பு –
மேன்மை.
சால்பப்பன்
சால்பரசன்
சால்பரசு
சால்பமுதன்
சால்பழகன்
சால்பழகு
சால்பறிஞன்
சால்பன்
சால்பன்பன்
சால்பாளன்
சால்பாழி
சால்பின்பன்
சால்பினியன்
சால்பு
சால்புக்கிழான்
சால்புக்கிள்ளி
சால்புக்கீரன்
சால்புக்குமரன்
சால்புக்குரிசில்
சால்புக்குன்றன்
சால்புக்கூத்தன்
சால்புக்கேள்வன்
சால்புச்சுடர்
சால்புச்செம்மல்
சால்புச்செல்வன்
சால்புச்செழியன்
சால்புச்சென்னி
சால்புச்சேந்தன்
சால்புச்சேய்
சால்புச்சேரன்
சால்புச்சோலை
சால்புச்சோழன்
சால்புத்தங்கன்
சால்புத்தென்றல்
சால்புத்தென்னன்
சால்புத்தேவன்
சால்புத்தோழன்
சால்புத்தோன்றல்
சால்புநம்பி
சால்புநெஞ்சன்
சால்புநேயன்
சால்புமகன்
சால்புமணி
சால்புமதி
சால்புமருகன்
சால்புமருதன்
சால்புமலை
சால்புமலையன்
சால்புமார்பன்
சால்புமாறன்
சால்புவண்ணன்
சால்புவழுதி
சால்புவள்ளல்
சால்புவளவன்
சால்புவாணன்
சால்புவேங்கை
சால்புவேந்தன்
சால்புவேலன்
சால்பூரன்
சால்பெழிலன்
சால்பெழிலோன்
சால்பேந்தி
சால்பையன்
சால்பொளி

சான்று –
பெருமை, எடுத்துக்காட்டு, கரி.
சான்றண்ணல்
சான்றப்பன்
சான்றமுதன்
சான்றரசன்
சான்றருவி
சான்றழகன்
சான்றன்
சான்றன்பன்
சான்று
சான்றுச்சுடர்
சான்றுச்செம்மல்
சான்றுச்செல்வன்
சான்றுத்தங்கம்
சான்றுத்திருவன்
சான்றுத்தென்றல்
சான்றுத்தேவன்
சான்றுத்தோழன்
சான்றுத்தோன்றல்
சான்றுமணி
சான்றுமதி
சான்றுமலை
சான்;றோன்

சிட்டு –
ஒருவகைப்பறவை.
சிட்டு

சிலம்பு –
சிலம்புக்கலை, அணிகலன்.
சிலம்பரசன்
சிலம்பன்
சிலம்பு
சிலம்புக்கலை
சிலம்புக்குமரன்
சிலம்புக்கோன்
சிலம்புச்சுடர்
சிலம்புச்செம்மல்
சிலம்புச்செல்வன்
சிலம்புச்செழியன்
சிலம்புச்சென்னி
சிலம்புச்சேரன்
சிலம்புச்சோலை
சிலம்புத்தகை
சிலம்புத்திறல்
சிலம்புத்தென்னன்
சிலம்புத்தேவன்
சிலம்புத்தோன்றல்
சிலம்புவல்லோன்
சிலம்புவழுதி
சிலம்புவாகை
சிலம்புவாணன்
சிலம்புவாளன்
சிலம்புவிறல்
சிலம்புவிறலோன்
சிலம்புவீரன்
சிலம்புவேந்தன்

சிறுமை –
குறுமை.
சிற்றரசன்
சிற்றூரன்
சிறுத்தை

சிறை –
காவலறை.
சிறையஞ்சான்

சின்னன் –
சிறிய.
சின்னக்கண்ணன்
சின்னக்கிழான்
சின்னக்கிள்ளி
சினனக்கீரன்
சின்னக்குட்டி
சின்னத்தங்கம்
சின்னத்தம்பி
சின்னத்துரை
சின்னமணி
சின்னமாறன்
சின்னவிழியன்
சின்னவழுதி
சின்னவன்
சின்னன்
சின்னையன்
சின்னையா

சீர் –
சிறப்பு.
சீர்
சீர்க்குடிமகன்
சீர்க்குமரன்
சீர்க்குரிசில்
சீர்க்குன்றன்
சீர்க்கோ
சீர்க்கோடன்
சீர்க்கோதை
சீர்க்கோமான்
சீர்க்கோவன்
சீர்க்கோன்
சீர்நம்பி
சீர்நாகன்
சீர்நாடன்
சீர்நிலவன்
சீர்நெஞ்சன்
சீர்நேயன்
சீர்மகன்
சீர்மணி
சீர்மதி
சீர்மருகன்
சீர்மருதன்
சீர்மல்லன்
சீர்மலை
சீர்மலையன்
சீர்மழவன்
சீர்மள்ளன்
சீர்மறவன்
சீர்மன்னன்
சீர்மாண்பன்
சீர்மார்பன்
சீர்மாறன்
சீர்மானன்
சீர்முகன்
சீர்முகிலன்
சீர்முடி
சீர்முத்தன்
சீர்முத்து
சீர்முதல்வன்
சீர்முரசு
சீர்முருகன்
சீPர்முருகு
சீர்முறுவல்
சீர்முறையோன்
சீர்முனைவன்
சீர்மெய்யன்
சீர்யாழோன்
சீர்வண்ணன்
சீர்வல்லோன்
சீர்வழுதி
சீர்வள்ளல்
சீர்வளத்தன்
சீர்வளவன்
சீர்வாகை
சீர்வாணன்
சீர்வீரன்
சீர்வெற்பன்
சீர்வெற்றி
சீர்வேந்தன்
சீர்வேல்
சீர்வேலன்
சீர்வேலோன்
சீர்வேள்
சீரண்ணல்
சீரப்பன்
சீரமுதன்
சீரமுது
சீரரசன்
சீரரசு
சீரினியன்
சீரூரன்
சீரெழிலன்
சீரெழிலோன்
சீரெழினி
சீரேந்தல்
சீரேந்தி
சீரையன்
சீரொளி
சீரோன்