×

தீ மிதிப்பதால் ஏற்படும் நன்மைகள்

ஆலயங்களில் தீ மிதிப்பதால் ஏற்படும்  நன்மைகள் தெரியுமா ?

*அறிவியல் உண்மை* தமிழன் முட்டாள் இல்லை.. !!!!……….. உடம்பில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கால் பாதத்தில்  உள்ளது .  வெறும் காலுடன்  கோவிலுக்கு போவதற்கு இதுதான் காரணம்.

தெருக்களில் இருக்கும் சின்னசிறு  கல்லுகள் , மணல்கள்  பாதங்களில் உள்ள நாடி நரம்புகளில் குத்துவதால் இயக்கையாகவே பல வியாதிகளை வராமல் தடுக்கும் , இருக்கும் வியாதிகள்  சரியாகிவிடும் ..

இதுதான் சீனாவில்  அக்கு பஞ்சர் எனும் ஊசியால் குத்தும் வைத்திய முறை

தீ மிதிப்பதால் ஏற்படும் சூடு  உச்சம் தலைக்கு ஏறும்.  இதனால்  இதயம் ஆரோக்கியம் அடைகின்றது ..  மன  பயம் அழிகின்றது  , துணிச்சல் பிறக்கின்றது .. பல நோய்கள்  குணமடைகினறது .

  நரம்புத்தளர்ச்சி சரியாகும்.  [பலவீனமான நரம்புகள் சுறுசுறுப்புடன் இயங்கவும்] ..

இரத்த அழுத்தங்கள் குறையும் [ ஹர்ட் அட்டாக் வராது,],

பயத்தினால் ஏற்படும் இதய துடிப்பு பிரச்சனை வராது ,,பயத்தை போகக்கட்டும்

உடம்பில் பாதி நோய்களுக்கு காரணம் பயம்..  அந்த பயத்தை,  இந்த தீ மிதிக்கும் முயற்சி போகச் செய்யும்..

நமது முன்னோர்களின் சிந்தனை நிகரற்றது..

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments