×

பாரம்பரிய வீட்டுப்பாவனைப் பொருட்க்கள்


தொலைபேசி

ஈழத் தமிழரிடையே தொடக்ககாலத்தில் பயன்பாட்டில் இருந்து வந்த தொலைத் தொடர்புச் சாதனம்...
 
Read More

வெற்றிலைப்பொட்டி

வெற்றிலைப்பொட்டி வெற்றிலையை வைப்பதற்குப் பயன்படுத்தபடும் பெட்டி....
 
Read More

இறங்குப்பெட்டி

விலையுயர்ந்த பாவனைப் பொருட்கனள வீடடில் பாதுகாப்பாக வைப்பதற்கும், திருமணத்தின் போது மணமக்களின் தாலி மற்றும் உடுபிடிவைகனள எடுத்துச் செல்லவும் ஈழத்து தமிழர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த முக்கிய பாவனைப்பெபொருள்....
 
Read More

தையிலாப்பெட்டி

காசு, நகை, வைப்பதற்கான பெட்டி...
 
Read More

பெட்டகம்

மரம், இரும்பினால் செய்யப்பட்ட பெரும் பேழை...
 
Read More

பட்டடை

தானியம் பிற பொருட்களைச் சேமித்து வைப்பதற்கு ஒலைகளால் அமைக்கப்பட்டது....
 
Read More

விறகுப்பட்டடை

சமையல் அறைகளுக்கு அருகே விறகுகளை அடுக்கி வைக்கும் இடம். ...
 
Read More

சேர்வைக்கால் (புட்டுவம்)

குந்தியிருந்து உணவருந்தப் பயன்படுத்தப்டும் இருக்கை.  ...
 
Read More

ஏணை

குழந்தையைத் தாலாட்டுவதற்காக புடைவையில் கட்டப்படுவது...
 
Read More

பிள்ளைத் தொட்டில்

குழந்தகளைத் தாலாட்டி உறங்கவைக்கப் பயன்படுத்தப்பப்படும் தளபாடம்...
 
Read More