×

26.09.1987 அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது

26.09.1987 அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது

அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது. தொடர்ந்து இரு நூற்றி அறுபத்தி ஐந்து மணி நேரம் ஒரு சொட்டுத் தண்ணீரும் ஒரு பருக்கை உணவும் இல்லாமல் தனது திடமான கோரிக்கையை மட்டும் நெஞ்சில் வைத்திருந்த வீரன் சரியாக காலை 10.58 க்கு வீர மரணம் அடைந்தான். அதிகாரத்துவம் அவனை சாகவிட்டுவிட்டது. ஆனால் அதுவே பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. மீண்டும் அந்த மக்களை ஆயுதம் தங்கிய போராட்டத்திற்கு வழி வகுத்தது .

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

 

 

Day 12 அந்த இரவு அழுதுகொண்டே விடிந்தது

In English

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments