×

21.09.1987 ஏழாவது நாள் இந்திய பத்திரிக்கைள் பல வந்திருந்தன. அவர்கள் திலீபனிடம் பேச விரும்பினார்கள்.

21.09.1987 ஏழாவது நாள் இந்திய பத்திரிக்கைள் பல வந்திருந்தன. அவர்கள் திலீபனிடம் பேச விரும்பினார்கள்.

ஏழாவது நாள் இந்திய பத்திரிக்கைள் பல வந்திருந்தன. அவர்கள் திலீபனிடம் பேச விரும்பினார்கள். தனது இருண்டு போயிருந்த விழிகளைத் திறந்து பார்த்தார் . அவர்கள் கேட்கும் கேள்வி திலீபனின் காதில் விழவில்லை. அவர்கள் சத்தமாக பேசவேண்டி இருந்தது. திலீபனின் குரலே மாறி கரகரவென இருந்தது. “எந்த முடிவும். நல்ல முடிவாக இருக்க வேணும். ஜந்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அவர்கள் எழுத்தில் தர வேணும். இல்லையெண்டால். நான் உண்ணாவிரதத்தைக் கடைசி வரைக்கும் கைவிடமாட்டன்.” என்றார்.

பயணம் தொடரும்…

மேலும் கட்டுரைகளுக்கு கீழே அழுத்தவும்.

 

 

Day 7 ஏழாவது நாள் முழு அறிக்கை

In English

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments