×

சிறிலங்கா இராணுவம் நடத்திய தமிழர் படுகொலைகளில் தெரிவு செய்ப்பட்ட சிலவற்றை ஆவணப்படுத்துகிறது

சிறிலங்கா இராணுவம் நடத்திய தமிழர் படுகொலைகளில் தெரிவு செய்ப்பட்ட சிலவற்றை ஆவணப்படுத்துகிறது இவ்வறிக்கை. 2002 ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் கைசாத்திடப்படு முன்னர் நூற்றுக் கணக்கான படுகொலைகள் நடந்திருக்கின்றன. இரண்டு ஆண்டுகள் அமைதிக்குப் பின்னர் 2004 இல் இவை மீண்டும் ஆரம்பித்தன. சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய 2009 ஆண்டு இனவழிப்பு சம்பவங்கள் இங்கு சேர்க்கப்படவில்லை. 2008ம் ஆண்டு முடிவில் தொடர் குண்டு தாக்குதல்களால் நிசோர் தனது செயற்பாடுகளை நிறுத்த வேண்டியதாயிற்று. அதனால் 2009 சம்பவங்களை நிசோரால் ஆவணப்படுத்த இயலவில்லை. சுருக்காமாக குறிப்புகளும் சில படங்களுமே இதுபற்றி சேர்க்கப்பட்டு உள்ளன. 1987-1989 வரை தரித்து நின்ற இந்திய படைகளால் நடத்தப்பட்ட படுகொலைகள் இவ்வறிக்கையின் இறுதியில் பாகம்-2 இல் சேர்க்கப்பட்டுள்ளன.

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments