×

ஆதரியுங்கள்

தமிழின அடையாளத்தின் அனைத்து ஆவணங்களையும் ஒரே இடத்தில் ஆவணப்படுத்தும் நோக்குடன் ஆரம்பப் புள்ளியாக இந்த மெய்நிகர் நூலகத்தைத் தொடங்கியுள்ளோம். மேலும் இதனை மேம்படுத்த உங்கள் உதவியை நாடுகின்றோம்.

எங்களால் முடிந்த ஆவணங்களை திரட்டியுள்ளோம். ஆனால் தமிழர்களின் ஆவணங்கள் உலகம் முழுவதும் சிதறிக்கிடக்கின்றன.

இந்த மெய்நிகர் நூலகத்தைத் மென்மேலும் வளர்க்க உங்களிடம் இருக்கும் ஆவணங்களையும் மற்றும் தகவல்களையும் எமக்கு வலைத்தள இணைப்பு மற்றும் மின்னஞ்சல் (Telibrary.com@gmail.com) ஊடாக அனுப்பி வைக்கவும்.

வரலாற்றை அறிவோம்!
இனத்தைக் காப்போம்!