
1972ம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து இருந்த “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற அமைப்பை ஒரு பெரும் இராணுவ கட்டமைப்பாக உருவாக்க முடிவெடுத்து “தமிழீழ விடுதலைப் புலிகள்” அமைப்பை 1976ம் ஆண்டு மே மாதம் 05ம் திகதி பெயர் மாற்றி அதிகார பூர்வமாக தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தொடங்கி வைத்த வரலாறும், தமிழீழத் தேசியக்கொடி உருவாக்கமும் தொடர்பான வரலாற்று பதிவு…