×

தமிழீழ பாடகன் பாடுகிறேன் என் குரல் கேட்குதா

தமிழீழ பாடகன் பாடுகிறேன் என் குரல் கேட்குதா
என் தாயக வாசலை என்றும் தேடுகிறேன் என் குரல் கேட்குதா
கடல் தாண்டி வாழ்ந்தாலும் நிலனவெல்லாம் மாவீரம்
காலங்கள் கடந்தாலும் விடிவாகும் தமிழீழம்
மாவீரரின் கல்லறை மனங்களில் மறையாது
எம் விடுதலை கருவறை என்றும் அழியாது
தமிழீழ பாடகன் பாடுகிறேன் என்குரல் கேட்குதா
என் தாயக வாசலை என்றும் தேடுகிறேன் என் குரல் கேட்குதா

முழுப் பாடலுக்கும் கீலே…

PDF FILE thamileela paadakan