கண்மணியே கண்ணுறங்கு
காவியமே நீ உறங்கு
பொன் முடிசூடிய பூச்சரமே எந்தன்
பூங்குயிலே இன்று கண்ணுறங்கு
கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுறங்கு
நாய்கள் குரைக்குது ராவினிலே
இந்தி ராணுவம் போகுது விதியிலே
வாய்கள் திறக்கவும் குடாதாம்
எங்கள் வாசலும் தென்றலும் வீசாதாம்
வாய்கள் திறக்கவும் குடாதாம்
எங்கள் வாசலும் தென்றலும் வீசாதாம்
தீயினில் தாயகம் வேகுதுபார்
எட்டு திக்கிலும் போர் குரல் கேட்குதுபார் பாய்ந்திடும் வேங்கைகள்
வீரத்தையே நான் பாலுடன் ஊட்டுறேன் வாயினிலே
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE