அன்புள்ள தோழனுக்கு உன்தோழி எழுதுவது
அன்புள்ள தோழனுக்கு உன்தோழி எழுதுவது
நலம் கேட்க வார்த்தை இல்லை உன்கனவு முடியவில்லை
உன்கனவை தொடர்ந்து வரும் எம் கனவும் முடியவில்லை
கண்ணில் காணும் கனவுகள் தான் காலை பொழுதில் கலைந்துவிடும்
நெஞ்சில் நீண்ட கனவு கண்டோம் நாளை விடிந்தும் தொடர்ந்து வரும்
தோழா என் தோழா இது நம்பிக்கை என்னும் வெளிச்சம் தரும்
முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE