தமிழீழ விடுதலைக்காக தன்னுடைய வாழ்நாளையே ஒப்படைத்த தோழர் ஆறுச்சாமி அண்ணன் அவர்கள் உபயோகித்த வந்த கடைசல் இயந்திரம் இந்த கடைசல் இயந்திரம் தமிழ்நாடு அரசு காவல்துறையால் 1989 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்டது. தற்போது இது கோயமுத்தூர் காவல்துறை அருங்காட்சியகத்தில் உள்ளது.