இலங்கையில் பொலநறுவை (சோழர்களின் தலை நகரில்)
நிர்மாணிக்கப்பட்ட திவங்க சிலை மனை இதுவாகும். இக்கட்டிடத்தொகுதி பல்லவ, சோழ கலைப்பாணியில் கட்டப்பட்ட மிக பிரமாண்டமான கட்டிடம் ஆகும். இது ஆரம்பத்தில் இந்து கோயிலாகத்தான் இருந்திருக்க வேண்டும்.
பிற்காலத்தில் இங்குள்ள இந்து சமயத்தை பிரதிபலிக்கும் சிற்பங்கள் பல இடிக்கப்பட்டு தற்போது புத்தர் சிலையே உள்ளே காணப்படுகின்றது.
Praveen Naguleshwaran ஈழத்து வரலாறு திருநெல்வேலி தொல்லியல் கழகம் சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்-society for chozha research Chola History சோழர் வரலாற்று ஆய்வு சங்கம்-முகநூல் குழு சோழ மண்டல வரலாற்றுத் தேடல் குழு Pandyan History தொல்லியல் துளிகள் சோழவந்தான் இளையதலைமுறை.