×

தமிழீழ வைப்பகம் அடைவு துண்டு முதலாவது படி

முறைமைகளும் கட்டுப்பாடுகளும்

1. அடைவு முற்பணத்தை குறித்த வட்டியுடன் சேர்த்து ஒரு ஆண்டிற்குள் செலுத்திவிட வேண்டும்.

2. ஒரு ஆண்டிற்கு மேல் அடைவு மீளப்படாதிருப்பின் அடைவு வைக்கப்பட்ட பொருட்களை விற்பதற்கு தமிழீழ வைப்பகத்திற்கு உரிமை உண்டு.

3. அடைவுப் பொருட்களை மீட்டுக்கொள்வதற்கு அடைவுத்துண்டு கையளிக்கப்படவேண்டும்

4. அடைவுத்துண்டு காணாமல் போனால் அல்லது அடைவு வைத்தவர் இறந்து விட்டால் அடைவு வைக்கப்பட்ட பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்கு தமிழீழ வைப்பகத்தால் இசைவளிக்கப்பட்டிருக்கும் உறுதிப்பத்திரங்களும் ஏனைய ஆவணங்களும் கையளிக்கப்படுதல் வேண்டும்.

5. அடுத்த பக்கத்திலுள்ள முகவரிக்கு அறிவித்தல்கள் அனுப்பப்பட வேண்டும் என்பதற்கு அடைவு வைப்பவர் இணங்குகின்றார்.

6. புதிதாக கட்டணைகளையும் விதிமுறைகளையும் சேர்ப்பதற்கும், இருக்கும் கட்டுப்பாட்டையும் முறைமைகளையும் மாற்றம் செய்வதற்கும் வைப்பகத்திற்கு உரிமை உண்டு.

 

 

Bank of Tamileelam pawn ticket original

தமிழீழ வைப்பகம்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments