×

பிறந்த மண்ணில் விடியலுக்குள் வீழ்ந்த உறவு..

பிறந்த மண்ணில் விடியலுக்குள் வீழ்ந்த உறவு
மக்கள் இருந்த இடம் மறைந்த பின்னும் வாழும் உறவு

திசை தெரியாது நிலை தெரியாது
நாளை இவர்கள் வாழ வழி தெரியாது

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE