×

Mannil konda kathal than …

மண்ணில் கொண்ட காதல் தான்
கண்ணுக்குள்ளே நீங்கள் தான்
பாட்டாலே உமை தொழுகிண்றோம்
நாளும் உமை அழைத்து
அன்பால் உமை அழைத்து
ஆவாறாம் சூடி நாங்கள் வணங்கின்றோம்

 

 

மண்ணில் கொண்ட காதல் தான்