
ஆழக் கடலெங்கும் கடாகம் வென்ற சோழன்,
ஆழக் கடலெங்கும் கடாகம் வென்ற சோழன், தனது ஆட்சிக்கு உட்பட்ட நாடுகளுக்கு, தமிழ் மொழியை பரப்பவில்லை அப்படி பரப்பி இருந்தால் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட நாடு எங்கும் தமிழ் மொழி பேசி இருப்பார்கள் இலங்கையிலும் கூட, மாறாக இந்துக் கோயிலைக் கட்டி ஆரியத்துக்கு பொருள் பண்டம் கொடுத்து கோவில் கருவறை வாசலையும் திறந்து விட்டார்கள்,,,
உதாரணமாக போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆங்கிலேயர்கள் அப்படியல்ல தங்கள் மொழியை தங்கள் சமயத்தை பரப்பி தங்கள் ஆளுமைக்கு கீழ் எல்லோரையும் வைத்திருந்தார்கள், இவர்கள் இன்று உலகத்தில் வளர்ச்சி அடைந்த வல்லரசாக இருப்பதற்கு இதுவே காரணம் நமது சோழ மன்னன் அப்படியல்ல எமது சமயத்தை பரப்பி வாழ்க்கை நிலையற்றது பிறந்தவர்கள் எல்லோரும் சாகவேண்டும் என்ற பைத்தியக்கார தத்துவங்களை போதித்தார்கள்
முதலியார் செந்தூர்செல்வன் = ஈழத்து வரலாறு