
எரிமலை நெருப்பில் நீந்தி
ஈழம் காத்தவன் தமிழேந்தி
பெயர் : சபாரத்தினம் செல்லத்துரை
ஊர்: யாழ்ப்பாணம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடக்க கால உறுப்பினர். தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதி பொறுப்பாளராகப் பல ஆண்டுகாலம் பணியாற்றி இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார்.தமிழ் மொழி மீது ஆழமான பற்று கொண்ட இவர்,தமிழீழத்தில் தமிழ் மொழி வளர்ச்சிப் அருந்தொண்டாற்றியவர்.