×

ஓர் விலை மதிக்க முடியாத பொக்கிஷம்

மாபெரும் எழுத்தாளர் கல்கி அவர்கள், (பருத்தித்துறைக்கு) வந்து நகரபிதா அமரர் நடராஜா அவர்களை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், மற்றும் பார்த்தீபன் கனவு போன்ற அற்புதமான சரித்திர நாவல்கள் அன்றைய நாட்களில் பல லட்சக் கணக்கான தமிழ் மக்களிற்கு, எமது செந்தமிழ் மீதும் எமது வரலாறு மீதும் வற்றாத காதலை ஏற்படுத்தியது.

இப்படத்திலுள்ள பெண்மணி திருமதி. சிவகாமசுந்தரி நடேசபிள்ளை (சேர். பொன். இராமநாதன் அவர்களின் மகள்.)

From left to right: Priyasamy Thooran, Balasuntharam, N. Nadarajah, Sithamparapillai, Handy Perinpanayagam, Arist Mali, Ramanathan Paremeswary, Kalki Krishnamoorthy, Arampamoorthy, Nadeshapillai.

Photo courtesy: Kugan Studio,
Information: T. Kulasingam, Nada Subramanian

 

guest


0 Comments
Inline Feedbacks
View all comments