அதியமான் நெடுமான் அஞ்ஜி சங்ககாலப் பலமிக்க வேளாளர் அரசர்களில் ஒருவர். இவர் பண்டைய கொங்கு நாட்டின் ஒரு பகுதி, சேர வம்சம் என்று அழைக்கப்பட்ட பெரிய வம்சத்தின் ஒரு பகுதியை ஆட்ச்சி செய்து வந்தார். கடைசங்க காலத்தில் வாழ்ந்த புலவர் ஔவையார் இவருடை நண்பி ஆவார்.