இலங்கையின் வடமேற்குக் கரையில் உள்ள பொம்பரிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழி.
இலங்கையின் வடமேற்குக் கரையில் உள்ள பொம்பரிப்பில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழி. இது கி.மு 05 தொடக்கம் 02 நூற்றாண்டுக் காலப் பகுதியைச் சேர்ந்தது. இது தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமத்தாழிகளை ஒத்தது. ஈழத்து வரலாறு