ஆயுத அறிக்கைப்பகுதி படையணிகள், துறைகள், பிரிவுகளால், மாதந்தோறும் சமர்ப்பிக்கப்படும் ஆயுத தளபாட விபரங்களைச் சரிபார்த்து இயக்கத்தின் ஆயுத தளபாட எண்ணிக்கையை உறுதி செய்தல். ...
ஆயுதத் திருத்தப் பகுதி இயக்கப் பயன்பாட்டில் உள்ள பழுதடைந்த ஆயுத தளபாடங்களைத் திருத்தம் செய்தல். திருத்தம் செய்ய முடியாதவற்றை மீளப் பெற்றுக்கொண்டு அவற்றுக்குப்பதிலாக புதியவற்றை வழங்குதல்....