×

உள்ளடக்கம்

நன்றியுரை v

முன்னுரை 1

அத்தியாயம் I : தமிழ்த் தேசிய எழுச்சியும் ஆயுதப் போராட்டமும் 13

    இனப் பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி        13
    பிரித்தானிய குடியேற்ற ஆட்சியும் தமிழ் மக்களும்   17
    தமிழருக்கு எதிரான அரச ஒடுக்குமுறை        22
    தமிழ்த் தேசிய இயக்கமும் சமஷ்டிக் கட்சியும்       26
    சத்தியாக்கிரகப் போராட்டம்                31
    ஜே.பி.வியினரின் ஆயுதக் கிளர்ச்சி             34
    தமிழ் இளைஞரின் அரசியல் வன்முறை       39
    விடுதலைப் புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும்   44
    தனியரசு நிறுவ தமிழ் மக்கள் கொடுத்த ஆணை   53
    விடுதலைப் புலிகளின் போராட்ட களம்         58
    வன்முறைப் புயல் வீசிய 'கறுப்பு ஜுலை'         69

அத்தியாயம் II : இலங்கையில் இந்தியத் தலையீடு 81

    இலங்கையில் அந்நிய ஊடுருவல்           87
    விடுதலைப் புலிகளுக்கு இந்திய இராணுவப் பயிற்சி    96
    இந்தியத் தலையீட்டின் உள்நோக்கம்         104
    விடுதலைப் போரின் விரிவாக்கம்            110
    டில்லியில் புதிய நிர்வாக ஆட்சி          116
    ஈழத் தேசிய விடுதலை முன்னணி          126
    திம்புப் பேச்சுக்கள்                    138
    பங்களூர் பேச்சுக்கள்             152
    யாழ்ப்பாணம் மீதான படையெடுப்பு           170
    இந்திய - இலங்கை ஒப்பந்தம்           176
    பிரபாகரனின் சுதுமலைப் பிரகடனம்          199
    ஒப்பந்தம் தோல்வியுற்றதன் காரணங்கள்      206
    ரஜீவ் காந்திக்கு பிரபா எழுதிய கடிதங்கள்     225

அத்தியாயம் III : பிரேமதாசா – விடுதலைப் புலிகள் பேச்சு 249
– அடேல் பாலசிங்கம்

வடக்கிலும் தெற்கிலும் கொந்தளிப்பு 254
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு 259
பிரேமதாசாவுடன் சந்திப்பு 263
ஆக்கிரமிப்பு இராணுவம் 269
திரு. ஹமீதின் பங்கு 275
பேச்சுக்களுக்கு இந்தியா கண்டனம் 280
காட்டில் பிரபாகரனுடன் சந்திப்பு 284
இந்திய – இலங்கை முரண்பாடு 295
முரண்பாடு முற்றிச் சென்றது 302
ஆயுத உதவிக்கான வேண்டுகோள் 307
புலிகளின் அரசியல் கட்சி 312
கலைஞர் கருணாநிதியுடன் சந்திப்பு 321
புலிகளின் இரு கோரிக்கைகள் 324
வாகரையில் மாநாடு 327
பிரேமதாசாவின் இரகசியத் திட்டம் 329

அத்தியாயம் IV : யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சமாதானப் பேச்சுக்கள் 337

    போருக்கான சமாதானப் பொறி         337
    சந்திரிகாவின் சமரச முயற்சி              346
    அதிகாரமற்ற அரச பிரதிநிதிகள் குழு            361
    மையப் பிரச்சினையாகப் பொருளாதாரத் தடை        367
    அரச புலிகள் கூட்டறிக்கை             372
    சிங்கள இராணுவத்தின் அடாவடித்தனம்        380
    ரத்வத்தையின் ஆத்திரமூட்டும் கடிதம்          387
    வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பற்றி இழுபறி      419
    உறுதியற்ற சமாதான உடன்பாடு           430
    வெளிநாட்டுப் பிரதிநிதிகள் - புலிகள் சந்திப்பு       440
    போர்நிறுத்த மீறல் குற்றச்சாட்டுகள்          443
    சந்திரிகாவின் பிரஞ்சு மத்தியஸ்தர்           452
    பிரஞ்சு நடுவர் பற்றிய சர்ச்சை           464
    விடுதலைப் புலிகள் விதித்த காலக்கெடு     474
    நான்காவது கட்டச் சுற்றுப் பேச்சு            496
    சந்திரிகாவின் வாக்குறுதிகள்             504
    யாழ்ப்பாணப் பேச்சுக்கள் தோல்வியடைந்தது ஏன்? 516

அத்தியாயம் V : புலிகளின் போரியல் வளர்ச்சியும் நோர்வேயின் சமாதான முயற்சியும் 525

    முல்லைத்தீவுச் சமர்             525
    'ஜெயசுக்குறுச்' சமர்: மரணத்தின் நெடுஞ்சாலை	534
    ஓயாத அலைகள் II: கிளிநொச்சிச் சமர்		547
    வன்னி மீட்புச் சமர்: ஓயாத அலைகள் III		551
    ஆனையிறவு முற்றுகைச் சமர்			562
    நோர்வேயின் சமாதான முயற்சி			574
    தீச்சுவாலை: ஒரு தீர்க்கமான சமர்			585
    விமானத் தளம் தாக்கி அழிப்பு			589
    கொழும்பில் புதிய ஆட்சியமைப்பு			593
    பரஸ்பரமாக இணங்கப்பட்ட போர் நிறுத்தம்		602
    பிரபாகரனுடனான வன்னிச் சந்திப்பு			609
    சிறீலங்கா அமைச்சருடனான சந்திப்பு		622
    சமாதானப் பேச்சுக்களின் அங்குரார்ப்பணம்		629
    முதலாவது கட்டச் சுற்றுப் பேச்சு			634
    இரண்டாவது கட்டச் சுற்றுப் பேச்சு			645
    உதவி வழங்கும் நாடுகளின் ஒஸ்லோ மாநாடு	651
    மூன்றாவது கட்டச் சுற்றுப் பேச்சு			660
    சமஷ்டி வடிவங்களை ஆய்வு செய்வது		664
    உள்ளக, வெளியக சுயநிர்ணய உரிமை		668
    உயர் பாதுகாப்பு வலயம் பற்றிய சர்ச்சை		673
    நான்காவது கட்டச் சுற்றுப் பேச்சு			679
    ஐந்தாவது கட்டச் சுற்றுப் பேச்சு			685
    கடலில் நிகழ்ந்த பாரதூரமான சம்பவம்		692
    ஆறாவது கட்டச் சுற்றுப் பேச்சு			697
    பேச்சுக்களை இடைநிறுத்தப் புலிகள் முடிவு		700
    இடைக்கால நிர்வாகம் பற்றிக் கோரிக்கை		713
    சமாதானப் பேச்சுக்கள் பற்றி ஒரு மதிப்பாய்வு	722

பின்னிணைப்பு I					731
பண்டா - செல்வா உடன்படிக்கை		

பின்னிணைப்பு II					735
Proposals for Devolution of Powers Known as Annexure C	

பின்னிணைப்பு III					739
இந்திய - இலங்கை உடன்படிக்கை			

பின்னிணைப்பு IV					747
சிறீலங்கா அதிபர் பிரேமதாசாவுக்கும் இந்தியப் பிரதமர் 
ரஜீவ் காந்திக்கும் மத்தியிலான கடிதப் பரிமாற்றங்கள்	

பின்னிணைப்பு V 					759
சிறீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கும் தமிழீழ 
விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான யுத்தநிறுத்த ஒப்பந்தம்						

பின்னிணைப்பு VI					775
வடக்குக் கிழக்கில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார 
சபையை நிறுவும் உடன்படிக்கைக்கான விடுதலைப் 
புலிகளின் யோசனைகள்


https://antonbalasingham.com/உள்ளடக்கம்-2/
 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments