×

யாழ்.மாவட்டத்தின் பாடசாலைகளின் விபரம் நிறுவப்பட்ட ஆண்டின் அடிப்படையில்… 

யாழ்.மாவட்டத்தின் பாடசாலைகளின் விபரம் நிறுவப்பட்ட ஆண்டின் அடிப்படையில்

1816 யூனியன் கல்லூரி, தெல்லிப்பழை

1816 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி

1823 யாழ்ப்பாணக் கல்லூரி, வட்டுக்கோட்டை

1823 யாழ் பரியோவான் கல்லூரி

1823 மெதடிஸ்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை, பருத்தித்துறை

1823 பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தர பாடசாலை

1823 பிளவத்தை அ.மி.த.க பாடசாலை

1824 உடுவில் மகளிர் கல்லூரி

1824 உடுவில் மான்ஸ்.ம.வி

1836 மானிப்பாய் மெமோறியல் ஆங்கிலப் பாடசாலை

1838 யா/வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை

1838 ஹார்ட்லி கல்லூரி, பருத்தித்துறை

1848 வண்ணார்பண்ணை நாவலர் மகா வித்தியாலயம், யாழ்ப்பாணம்

1850 சம்பத்தரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம்

1852 உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி

1852 யா/உடுத்துறை மகாவித்தியாலயம்

1860 யா/மல்லாகம் மகா வித்தியாலயம்

 1865 இணுவில் இந்துக் கல்லூரி

 1853 கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி

1868 உடுப்பிட்டி மகளிர் கல்லூரி

1875 சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி

1876 விக்ரோறியாக் கல்லூரி, சுழிபுரம்

1882 சுதுமலை சிந்மயபாரதி வித்தியாலயம்

1882 சந்திரோதய வித்தியாசாலை, உரும்பிராய்

1887 யாழ்ப்பாணம் இந்துகல்லூரி

1892 அச்சுவேலி மத்திய கல்லூரி

1894 வட்டு இந்துக் கல்லூரி, சித்தன்கேணி

1894 அருணோதயக் கல்லூரி, அளவெட்டி

1894 ஸ்கந்தவரோதயா கல்லூரி, கந்தரோடை

1895 பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரி

1895 பருத்தித்துறை வேலாயுதம் மகா வித்தியாலயம்

1896 சுண்டிக்குளி மகளிர் கல்லூரி

1896 சென் யோசப் மகா வித்தியாலயம், மாதகல்

1896 வல்வை சிதம்பராக் கல்லூரி, வல்வெட்டித்துறை

1900 யா/வடலியடைப்பு சைவப்பிரகாச வித்தியாசாலை

1901 யா/திருநெல்வேலி றோ.க.த.க. பாடசாலை

1901 யா/நடேஸ்வரக் கல்லூரி

1901 மாணிக்கவாசகர் வித்தியாலயம் கரவெட்டி

1904 சாவகச்சேரி இந்துக் கல்லூரி

1907 புனித ஹென்றியரசர் கல்லூரி, இளவாலை

1908 மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயம்

1910 மானிப்பாய் இந்துக் கல்லூரி

1910 கொக்குவில் இந்துக் கல்லூரி

1910 தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி

1910 ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம், புங்குடுதீவு

1911 உரும்பிராய் இந்துக் கல்லூரி

1913 இராமநாதன் மகளிர் கல்லூரி, மருதனார்மடம்

1913 யாழ் வைத்தீஸ்வர வித்தியாலயம்

1913 வதரி திருஇருதயக்கல்லூரி கரவெட்டி

1916 யா/அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயம்

1917 கரவெட்டி விக்னேசுவராக் கல்லூரி

1917 தேவரையாளி இந்து கல்லூரி

1918 ஸ்ரீ கணேச வித்தியாசாலை, சித்தன்கேணி

1919 யா/ஏழாலை மகா வித்தியாலயம

1919 யா/கரம்பைக்குறிச்சி அ.த.க பாடசாலை

1921 பரமேசுவரா கல்லூரி, திருநெல்வேலி (தற்கால பல்கலைக் கழகம்)

1921 நெல்லியடி மத்திய கல்லூரி

1922 இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம்

1924 பருத்தித்துறை சித்திவிநாயகர் வித்தியாலயம்

1924 சந்திரபுர ஸ்கந்தவரோதய மகா வித்தியாலயம், மட்டுவில்

1925 பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயம்

1925 புங்குடுதீவு சண்முகநாதன் மகா வித்தியாலயம்

1926 வட்டு மத்திய கல்லூரி, வட்டுக்கோட்டை

1926 யா/மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி

1926 யா/கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்

1928 திருநாவுக்கரசு மத்திய கல்லூரி, கொடிகாமம்

1928 சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம்

1929 சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி

1930 அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை, கச்சாய்

1930 யா/தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலயம்.

1930 தொல்புரம் அ.மி.த.க பாடசாலை

1931 ஊரெழு கணேச வித்தியாசாலை

1931 ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரி, புத்தூர்

1932 செங்குந்த இந்துக் கல்லூரி, திருநெல்வேலி

1935 புங்குடுதீவு கமலாம்பிகை கனிஷ்ட மகா வித்தியாலயம்

1943 யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

1944 வடமராட்சி இந்து மகளிர் கல்லூரி, பருத்தித்துறை

1945 வயாவிளான் மத்திய கல்லூரி

1946 நயினாதீவு மகா வித்தியாலயம்

1952 ஆவரங்கால் நடராஜ இராமலிங்க வித்தியாலயம்

1954 வரணி மத்திய கல்லூரி

1955 ஏழாலை சிறிமுருகன் வித்தியாலயம்

1956 நவீல்ட் செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர் பாடசாலை, கைதடி

1956 மானிப்பாய் மகளிா் கல்லூரி

1960 அராலி இந்துக் கல்லூரி

1979 யாழ்ப்பாணம் இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை

1985 காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, சுழிபுரம்

1992 இணுவில் மத்திய கல்லுாரி பிரதி

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments