
1950களில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பற்றியவர் யாழ். இளவாலையைச் சேர்ந்த எதிர்வீரசிங்கம் அவர்கள். யாழ். மத்திய கல்லூரியின் மாணவனான இவர் 1958ம் ஆண்டு டோக்கியோவில் ஆசிய விளையாட்டு போட்டியில் உயரப் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்றார். இது தான் இலங்கை வென்ற முதல் கோர்ட் மெடல் என சொல்லப்படுகிறது.