நல் வாழ்வுக்கு ஆதாரம் தன் நிறைவான பொருண்மியம்
பயனாளிகள் கவனத்திற்கு
1.தங்கள் சேமிப்புப் புத்தகத்தை கவனமாக வைத்து இருக்கவும்.
2.எத்தவகையிலாவது சேமிப்புப்புத்தகம் தொலைந்து விட்டால் உடனடியாக எமக்கு அறியத் தரவும்..
3.ஏங்களுடனான தொடர்புகளுக்கு குடும்ப அட்டைஇ அட்டையான அடை என்பன சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
4.தங்கள் மாதாந்தத் தவணைப் பணத்தை மாதாந்தம் குறிப்பிட்ட திகதிக்கு முன்னராக செலுத்த வேண்டும்.
5.தங்களுடைய மாதாந்தத் தவணைப் பணத்தைப் பதிவு செய்வதற்கும்இ கணக்குகள் ஒப்பு நோக்குதலுக்குமாக சேமிப்பு புத்தகத்தை உடன் கொண்டு வரவும்.
6.தங்கள் சுயதொழில் முயற்சிக்கான கடன் தொகையை குறித்த கால எல்லைக்குள் மீளச் செலுத்தவும்.
சுயதொழில் முயற்சியும் சுயமான சேமிப்பும் சுகமான வாழ்வுக்கு வழி கோலும் ஏற்பாடே
கிராமிய உற்பத்திக் குழு பகுதி
தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
அரசியல் துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்
தமிழீழம்
தங்கள் சேமிப்புப் புத்தகத்தை கவனமாக வைத்து இருக்கவும்.