இலங்கைத் தீவின் அம்பாந்தோட்டம் மாவட்டத்தில், அம்பாலாந்தோட்டம், கோடவாயா மற்றும் அம்பாலந்தோட்டம் என்னும் ஊர்களில் கிடைக்கப்பெற்ற, பானை ஓடுகளும், அகழ்வாய்ப் பொருட்களிலும், தமிழர்களின் பண்டைய எழுத்துவடிவங்களில் ஒன்றான தமிழ் பிராமி (தமிழி) எழுத்துக்கள் கிடைத்தன.
கீழடியில் கிடைக்கப்பெற்ற பானைகளில் கருப்புச் சிவப்பு பூச்சுக்கள், வண்ணக் கலவைகள் தென்பட்டது போலவே, இங்கும் அத்தகைய பொருட்கள் தென்பட்டுள்ளது, தமிழர்களின் பூர்வீக வரலாற்றை இணைக்கும் இருபுள்ளிகளாகவும் கருதலாம்.
2200 ஆண்டுகளுக்கும் முன்பு இத்தகைய வரிவடிவங்களும் பழமையான பொருட்களும் கிடைத்துள்ளது என்பது, இலங்கைத் தீவின் பூர்வக்குடிகள் தமிழர்களே என்பதற்கான மிக முக்கிய ஆதாரமாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
refernce
The name Godapawatha, Gota pabbata or Godawaya means, mountain with boulders (Gota – Short and round / Pabbata – Rocky Mountain).
TamilNet: 28.07.10 Tissamaharama potsherd evidences ordinary early Tamils among population
TamilNet: 21.10.10 Tissamaharama Tamil Brahmi inscription ‘missing’
TamilNet: 16.09.10 Ancient port near Hambantota had Dravidian name mixed with Prakrit