×

இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.

தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத் ஆண்டை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போம்.

“வீழமாட்டோம் எனும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆழமான அடித்தளமும் வேண்டும்.
விடுதலைக்கு இப்போது பெறும் பலத்தில்தான் எதிர்காலமே இருக்கின்றது.

உலகம் ஓடிவரும் உனக்கு ஒத்தாசை செய்யும் என நம்பாதே.

அவர்கள் பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள்.
நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள்.
இதுதான் உலகத்தின் புதிய ஒழுங்காற்றுகை.

ஒன்றை மட்டும் நெஞ்கில் எழுதி வைப்போம்.
வென்றால் நாங்கள் அரியணையில் இருப்போம்.
தோற்றால் தொல்பொருள் அகத்தில் கிடப்போம்”

– புதுவை இரத்தினதுரை

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments