கிட்டு பீரங்கிப் படையணி விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியாகும், இப்பிரிவு முக்கிய ஆயுதங்கள் பீரங்கிகனள கொண்டுள்ளது.
உலக போரியல் வரலாற்றில் இது ஒரு சுவாரஸ்ய சம்பவம்
ஒரு காலை இழந்தபின்பும் சாதிக்க முடியும் என்பதை காட்டிய கிட்டண்ணா.