புராதன காலம் தொட்டு மணற்பாங்கான இடங்களில் கிணற்று வடிவில் துவாரம் இடப்பட்டு அதற்குள் மரத்துண்டுகளை ஆழமாக நாட்டி அதைக் கிணறாகப் பயன்படுத்தினர்.