×

மகாபாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்களின் பெயர்கள்.

மகாபாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்களின் பெயர்கள்.

வியாசர் இயற்றிய‌ மகாபாரதத்தில் பாண்டவர்க‌ளுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளை தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு வகையான‌ சிறப்பு தோற்றத்தில் அவரவர் ப‌டைகளைக் கொண்டு போரில் வெற்றி பெற பலவிதமான வியூகங்கள் அமைத்துப் போரிட்டனர்.

வியூகம் என்பது படைகளின் அமைப்புக்களை குறிக்கும்.

அந்த வியூகங்களின் பெயர்களை கீழே பட்டியலிடப்ட்டுபள்ளன.

மகாபாரதப் போரில் கையாண்ட‌ 17 போர் வியூகங்கள்

1) நாரை வியூகம் (Heron Formation)

2)முதலை வியூகம் (Crocodile Formation)

3)ஆமை வியூகம் (Tortoise or Turtle Formation)

4)திரிசூலம் வியூகம் (Trident Formation)

5)சக்கர வியூகம் (Wheel or Discus Formation)

6)பூத்த தாமரைமலர் வியூகம் (Lotus Formation)

7)கருட வியூகம் (Eagle Formation)

8)கடல் அலைகள் போன்ற வியூகம் (Ocean Formation)

9)வான் மண்டல வியூகம் (Galaxy Formation)

10)வைரம் / வஜ்ராயுத (இடிமுழக்க)போன்ற வியூகம் (Diamond or Thunderbolt Formation)

11)பெட்டி அல்லது வண்டி போன்ற வியூகம் (Box or Cart Formation)

12)அசுர வியூகம் (Demon Formation)

13)தேவ வியூகம் (Divine Formation)

14)ஊசி போன்ற வியூகம் (Needle Formation)

15)வளைந்த கொம்புகள் போன்ற வியூகம் (Horned Formation)

16)பிறை சந்திர வடிவ வியூகம் (Crescent or Curved Blade Formation)

17)பூ மாலை போன்ற வியூகம் (Garland Formation)

 

guest
1 Comment
Inline Feedbacks
View all comments