ஆரம்ப கால கட்டத்தில் மணலாற்றில் 1:4 (One: Four) இயங்கியது பின்னர் “0” (சைபர் ரீமாக” இயங்கி ஆனையிறவு சண்டையின் பின் 1992ம் ஆண்டு லெப். கேணல் இம்ரான் பாண்டியன் படையணி உதயமாகியது.
லெப். கேணல் இம்ரான் பாண்டியன் படையணி ஆரம்பத்தில் 2500 போராளிகளை உள்ளடக்கி 29க்கு மேற்பட்ட நிர்வாக அலகுகளை கொண்டியங்கியது.
அதிகூடிய உள்ளக நிர்வாக அலகுகள் கொண்டு இயங்கியதால் படையணியின் சில முக்கிய அலகுகள் லெப். கேணல் ராதா வான்காப்பு படையணியிடம் மாற்றப்பட்டு இயங்கியது.
லெப். கேணல் இம்ரான் பாண்டியன் படையணி நிர்வாக அலகுகளில்: (பொறுப்பாளர் வேலவன்)
லெப். கேணல் ராதா வான்காப்பு படையணி 18 நிர்வாக அலகுகளில் 2001… (பொறுப்பாளர் சிலம்பரசன்)
– தலைவரின் பாதுகாப்பு
– விசேட அணிகள்
– ஆ.பி.ஜி கொமாண்டோ
– மொனிட்டரிங் (ஒட்டுக்கேட்டல்)
– சினைப்பர் அணி