×

எமது தாயக விடுதலைப்போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பங்களிப்புகளைச் செய்து உயிர்நீத்த மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், ஆதரவாளர்களின்

எமது தாயக விடுதலைப்போராட்டத்திற்கு பல்வேறு வகையிலும் பங்களிப்புகளைச் செய்து உயிர்நீத்த மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், ஆதரவாளர்களின் விபரம் 04.02.1952 – 17.01.2007

1. நடராசன் (நாட்டுப்பற்றாளர்) மானவீரன் திருமலைத் தியாகி நடராசன்)

திருகோணமலை
தோற்றம் –  00.00.0000
ஈகைச்சாவு .04.02.1957

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் சிறீலங்க சுதந்திரனத்தை பகிஸ்கரித்து தமீழமெங்கும் துக்கநாளாக அனுஸ்டிக்கப்பட்ட போது திருமலை சந்தைக்கட்டிடத்தில் கறுப்புக்கொடி ஏற்றி வைக்கையில் சிங்கள இனவெறிஞர்களினால் சுடப்பட்டுள்ளது.

——————————————————————————————————————————-

2. இராசரத்தினம் (மாமனிதர்) ஆ.இராசரத்தினம்

சாவச்சேரி, யாழ்ப்பாணம்
தோற்றம் –  00.00.0000
ஈகைச்சாவு. 1976

சம்பவமும் , இடமும் , விசேட குறிப்புகளும் தமிழகத்தில் இயக்கைச் சாவு

——————————————————————————————————————————-

3. விஸ்வஜோதி (நாட்டுப்பற்றாளர் ) இரத்தினம் விஸ்வஜோதி (இன்பம்)

நவாலி மானிப்பாய், யாழ்ப்பாணம்
தோற்றம் –  00.00.0000
ஈகைச்சாவு. 17.07.1979

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா காவல்துறையினரால் கைதாகி சித்திரைவதை செய்யப்பட்டு.

——————————————————————————————————————————-

4. பாலேந்திரா (நாட்டுப்பற்றாளர்) ரி.எஸ் பாலேந்திரா

தோற்றம் –  00.00.0000
ஈகைச்சாவு 14.07.1979

சம்பவமும் , இடமும் , விசேட குறிப்புகளும் யாழ்ப்பாணத்தில் சிறீலங்கா காவல்துறையினரால் கைதாகி காணமற் போனார்.

——————————————————————————————————————————-

5. இந்திரராஜன் (நாட்டுப்பற்றாளர்) ஐயாத்துரை இந்திரராஜன்

54,பருத்தித்துறை வீதி ,யாழ்ப்பாணம்

தோற்றம் – 00.00.0000
ஈகைச்சாவு – 21.07 1979

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் யாழ்ப்பாணத்தில் இலங்கை காவல்துறையினரால் கைதாகி சித்திரவதையின் பின் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது.

——————————————————————————————————————————-

6. இறைகுமாரன் (நாட்டுப்பற்றாளர்) பரநிருபசிங்கம் இறைகுமாரன்

அளவெட்டி, யாழ்ப்பாணம்

தோற்றம் – 00.00.0000
ஈகைச்சாவு 27.05.1982

ம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் தேசவிரோத புளோட் குழுவினரால் படுகொலை.

——————————————————————————————————————————-

7. உமைகுமாரன் (நாட்டுப்பற்றாளர்) சிவபாலசிங்கம் உமைகுமாரன்
அளவெட்டி யாழ்ப்பாணம்

தோற்றம் –  00.00.0000
ஈகைச்சாவு  27.05.1982

சம்பவமும், இடமும் , விசேட குறிப்புகளும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் தேசவிரோத புளோட் குழுவினரால் படுகொலை.

——————————————————————————————————————————-

8. விமலதாசன் (நாட்டுப்பற்றாளர்) அந்திரேஸ்பிள்ளை விமலதாசன் (மனிதன் பத்திரிகை ஆசிரியர்)

பற்றிமா இல்லம், பண்டத்தரிப்பு, யாழ்ப்பாணம்

தோற்றம் –  00.00.0000
ஈகைச்சாவு 24.07.1983

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் யாழ் மானிப்பாயில் பேருந்தை மறித்த இலங்கை இராணுவத்தால் கீழ் இறக்கப்பட்டு சுடப்பட்டு

——————————————————————————————————————————-

9. முத்துலிங்கம் (நாட்டுப்பற்றாளர்) கந்தப்பல் முத்துலிங்கம்

சிறி முருகன் கோவில் றோட் களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு

தோற்றம் –  00.00.0000
ஈகைச்சாவு 08.04.1987

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் மட்டு, களுதாவளைப் பகுதியில் ஈ.பி.ஆர்.எல். எப் இனரால் சுடப்பட்டார்.

——————————————————————————————————————————-

10. ரஜந்தன் (நாட்டுப்பற்றாளர்) தனபாலசூரியர் ரஜந்தன்

கனகரத்தினம் வீதி அரியாலை, யாழ்ப்பாணம்

தோற்றம் –  00.00.0000
ஈகைச்சாவு  – 20.05.1985

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் யாழ் அரியாலைப் பகுதியில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட மின்சார விபத்தில்

——————————————————————————————————————————-

11. பெயர்- கந்தசாமி(நாட்டுப்பற்றாளர்) கந்தையா கந்தசாமி
முகவரி- நிலாவெளி, திருகோணமலை

தோற்றம் – 00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த. 16.09.1985

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – திருமலை நிலாவெளிப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட முற்றுகையில்.

——————————————————————————————————————————-

12. பெயர்- இரட்ணம்(நாட்டுப்பற்றாளர்) இரெட்ணம்
முகவரி- புல்லுமலை , மட்டக்களப்பு

தோற்றம் –  00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த – 03.04.1985

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – மட்டக்களப்பில் இலங்கைஅதிரடிப்படையினரால் கைது செய்து கொண்டு செல்கையில்கொடுவாமடுப் பகுதியில் ஈரோஸ் அமைப்பினரின் குண்டு வெடிப்பில் .

——————————————————————————————————————————-

13. பெயர்- சிவா(நாட்டுப்பற்றாளர்) சிவா (படகோட்டி)
முகவரி – வவுனியா

தோற்றம் –  00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த – 13.02.1986

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் -வவுனியா பூவரசங்குளம் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் எதிர்பாராத விதமாக மேற்கொண்டதுப்பாக்கிச் சூட்டில்

——————————————————————————————————————————-

14. பெயர்- பிக்கப்ரவி(நாட்டுப்பற்றாளர்) பிக்கப் ரவி
முகவரி- வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்

தோற்றம் – 00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த – 18.06.1986

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – தமிழீழக் கடற்ப்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில்.

——————————————————————————————————————————-

15. பெயர்- வினோத்(நாட்டுப்பற்றாளர்) மாணிக்கம் தவசீலசேகரம் (வினோத்)
முகவரி – முதலைக்குழி,கரவெட்டி, யாழ்ப்பாணம்.

தோற்றம் – 00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த -17.07.1986

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – யாழ்.கரவெட்டி கரணவாய் மண்டான் பகுதியில் புளொட் குழுவினர் மேற்கொண்ட குண்டுவெடிப்பில் பரிசீலனையில் எதிர்பாராதவிதமாக சிக்கியதில்.

——————————————————————————————————————————-

16. பெயர் – சதானந்தன்(நாட்டுப்பற்றாளர்) கனகரத்தினம் சதானந்தன் (குஞ்சு)
முகவரி – புத்துவெட்டான், கிளிநொச்சி

தோற்றம் – 00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த – 17.08.1986

தளாடி தடைமுகாம் அருகே இலங்கை இராணுவத்தினரால் சிற்றூர்தியில் இருந்து இறக்கப்பட்டு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு பின் காணமல் போனார்.

——————————————————————————————————————————-

17. பெயர்-  மாப்பிள்ளை(நாட்டுப்பற்றாளர்) மாப்பிள்ளை
முகவரி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

தோற்றம் – 00.00,0000
ஈகைச்சாவு நிகழ்ந்த – 15.10.1986

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – தமிழீழக் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில்.

——————————————————————————————————————————-

18. பெயர்- நாகமணி(நாட்டுப்பற்றாளர்) நாகமணி கைலைநாதன்
முகவரி- 3ம் வட்டாரம் முள்ளியவளை

தோற்றம் – 00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த – 14.06.1986

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – நீர்வேலப்பகுதியில் தவறுதலாக ஏற்பட்ட வெடி விபத்தில்.ஷ——————————————————————————————————————————-

19. பெயர்- மகாலிங்கம் (நாட்டுப்பற்றாளர்) ஆறுமுகம் மகாலிங்கம்
முகவரி – பருத்திச்சேனை, கன்னங்குடா, மட்டக்களப்பு.

ஈகைச்சாவு நிகழ்ந்த – 00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த – 03.08.1986

சம்பவமும் , இடமும் , விசேட குறிப்புகளும் – மட்டு கன்னாங்குடாப் பகுதியில் உலங்குவானூர்தி தாக்கியதில்.

——————————————————————————————————————————-

20. பெயர்- ரங்கநாதன் (நாட்டிப்பற்றாளர்) சண்முகம் ரங்கநாதன் (மாஸ்டர்)
முகவரி – கோப்பாய், யாழ்ப்பாணம்

தோற்றம் –  26.06.1946
ஈகைச்சாவு நிகழ்ந்த – 16.11.1987

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – இந்தியப்படையினரால் சுடப்பட்டு.

——————————————————————————————————————————-

21. சிவகுருநாதன்கணேசநாதன் (வவா) (நாடகநெறியாளர்)
முகவரி – கந்தன் அருள், ராஜேந்திரகுமார் வீதி இருபாலை ,கோப்பாய் ,யாழ்ப்பாணம்.

தோற்றம் – 10.06.1967
ஈகைச்சாவு நிகழ்ந்த – 12.10.1987

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – யாழ். கோப்பாய் பகுதியில் எமது காவலரண் ஒன்றின் மீது இந்தியப்படை மேற்க்கொண்டதாக்குதலின் போது காயமுற்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்.

——————————————————————————————————————————-

22. பெயர்- ஆனந்தராசா(நாட்டுப்பற்றாளர்) கனகையா ஆனந்தராசா
முகவரி – ஆனந்தபுரம் ,கிளிநொச்சி.

தோற்றம் –  00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த – 18.11.1987

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும்  – இந்தியப் படையினரால் சுடப்பட்ட போது

——————————————————————————————————————————-

23. பெயர்- சிவசங்கர்(நாட்டுப்பற்றாளர்) நாகரட்ணம் சிவசங்கர்
முகவரி- தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.

தோற்றம் – 00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த -21.12.1987

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தேசவிரோத புளொட் குழுவினரால் சுடப்பட்டு.

——————————————————————————————————————————-

24. பெயர்- செல்லச்சாமி(நாட்டுப்பற்றாளர்) செல்லச்சாமி
முகவரி- கல்வியங்காடு, நல்லூர், யாழ்ப்பாணம்.

தோற்றம் – 00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த – 24.10.1987

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – யாழ் நல்லூர் கல்வியங்காடு பகுதியில்.

——————————————————————————————————————————-

25. பெயர்- குகராஜா  (நாட்டுப்பற்றாளர்) வீ.எம்.குகராஜா

தோற்றம் – 00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த – 13.10.1987

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – யாழ் சுன்னாகம் பகுதியில் இந்தியப்படையினரால் சுடப்பட்டு.

26. பெயர்-  யோகம் (நாட்டுப்பற்றாளர் ) சவரிப்பிள்ளை. சுழியாம்பிள்ளை யோகரத்தினம் (யோகம்)
முகவரி- இத்திக்கண்டல் அடம்பன், மன்னார்.

——————————————————————————————————————————-

தோற்றம் – 16.02.1955
ஈகைச்சாவு நிகழ்ந்த – 23.09.1987

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்க்கொண்ட திலீபனின் 5 அம்சக் கோரிக்கையை வலியுறுத்தி மன்னார் எழுதூர் இந்தியப்படை முகாமிற்கு மகஜர் கொடுக்கச் சென்ற சமயம் இந்தியப்படை மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் .

——————————————————————————————————————————-

27. பெயர்- செல்வக்குமார்(நாட்டுப்பற்றாளர்) காளிதாசன் செல்வக்குமார் (செல்வம்)
முகவரி- திருகோணமலை

தோற்றம் – 00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த – 10.08.1987

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – திருகோணமலையில் தேசவிரோதக் குழுவினரால் அடித்துக்கொலை

——————————————————————————————————————————-

28. பெயர்-ஆறுமுகநாதன்(நாட்டுப்பற்றாளர்) ஆறுமுகநாதன்
முகவரி- திருகோணமலை

தோற்றம் – 00.00.0000
ஈகைச்சாவு நிகழ்ந்த – 06.08.1987

சம்பவமும், இடமும், விசேட குறிப்புகளும் – திருகோணமலைச்சந்தியில் தமிழீழ தேசியக்கொடியினை ஏற்றுகையில் இலங்கை ஊர்காவல்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில்.

——————————————————————————————————————————-

உயிர்நீத்த மாமனிதர்கள், நாட்டுப்பற்றாளர்கள், ஆதரவாளர்களின் விபரம் 04.02.1952 – 17.01.2007

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments