
தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் 2002 யுத்தத் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் பின் உருவாக்கப்பட்டு, இயக்கத்தின் சார்பில் வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேணுவதற்கும், இது தொடர்பான அறிக்கைகளை ஊடகங்களுக்கு தெரிவிப்பதிலும் செயற்பட்டது. இதன் இயக்குனராக புலித்தேவன் சீவரெட்ணம் செயற்பட்டார்.
PEACE SECRETARIAT OF LIBRSTION TIGERS OF TAMIL ELLAM