×

படையணி

எமது படையணியைப் பொறுத்த வகையில் ஆரம்பத்தில் சைபர் படையணியாக இருந்தது அதன் பின்னர் லெப் கேணல் இம்பிரான் பாண்டியன் படையணியாக செயல்பட்டு வந்தது.

அதன் பின் லெப்ரன் கேணல் ராதா வான்காப்பு படையணியாக செயல்பட்டது. இந்த படையணியின் கீழ் பல அணிகள் செயல்பட்டன. உதாரணம் –

  • ராதா வான்காப்பு அணி
  • கௌதமன் அணி
  • விக்ரர் கவச எதிர்ப்பு அணி
  • ஜேசுதாஸ் தாக்குதல் அணி
  • மயூரன் பதுங்கி சுடும் அணி
  • இசையழகன் அணி
  • இராவணன் ஏவுகணை அணி

இப்படியா பல அணிகளை கொண்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தது ஒவ்வொரு அணிக்கும் சிறப்பு வேலைகள் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டன ஒவ்வொரு அணியும் சிறப்பு வெற்றிகளை பெற்று சிறப்பாக செயல்பட்டு வந்தன.

ராதா வான் காப்பு ஆயுத அணியின் கடமைகள் 

  1. தலைவரின் முகாங்கள் இருந்த இடங்களின் வான்பரப்பை பாதுகாத்தல்.
  2. மக்கள் கூடும் இடங்களின் வான்பரப்பை பாதுகாத்தல்.
  3. ⁠படையணி தளபதிகள் போராளிகள் கூடும் பயிற்சி வழங்கும் வான்பரப்பை பாதுகாத்தல்
  4. ⁠தடைகளை உடைபதற்காக சண்டைக்களங்களில் செயல்படல்.
  5. ⁠எமது கடல் கரை பிரதேசத்தை பாதுகாத்தல்
  6. ⁠வான்புலிகளின் தளங்களை பாதுகாத்தல்
  7. ⁠எமது பயிற்சி தளங்களை பாதுகாத்தல்
  8. மாவீரர் துயிலும் இல்லங்களை பாதுகாத்தல் என்பன

முழுமையான… கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

RADHA AIR DEFENSE REGIMENT

SIEGE OF ANANDAPURAM

SPECIAL TEAMS OF THE LTTE

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments