
பெயர்: சபாரத்தினம் செல்லத்துரை ஊர்: யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொடக்க கால உறுப்பினர். தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதிப் பொறுப்பாளராகப் பல ஆண்டுகாலம் பணியாற்றி இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினார். தமிழ் மொழி மீது ஆழமான பற்று கொண்ட இவர், தமிழீழத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு அருந்தொண்டாற்றியவர்.