×

ஆழக்கடல் என்றாலும் ஆகாயம் தான் வென்றாலும்

ஆழக்கடல் என்றாலும் ஆகாயம் தான் வென்றாலும்
நம்பிக்கையாய் நிமிநது; நின்றால் உச்சந் தலையில் முரசம்
பாலை வனம் என்றாலும் பனிமலை தான் என்றாலும்
உந்தன் நெஞ்சில் இரண்டும் ஒன்று உனது சக்தி உணர்வாய்
பரந்திருக்கும் கடல் வெளியும் படகதுவும் உனது
பிரிந்திருக்கும் வாகனழகும் சிறகதுவும் உனது
உடுப்பை எடு சிறகை விரி வாழ்த்து உனது

முழுமையான பாடல்.. கீலே அழுத்தவும்….PFD FILE

 

 

ஆழக்கடல் என்றாலும் ஆகாயம் தான் வென்றாலும்